Happy Women’s Day
உலகத்தை உருவாக்கிய பெண்களே! உதிரத்தை உயிராக்கிய பெண்களே! தாய்மை என்று சொல்லுக்கு ஈடு ஏது
முதலில் அனைத்து பெண்களுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.
சர்வதேச பெண்கள் தினம் உருவான கதை மற்றும் எதற்காக பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.
சர்வதேச பெண்கள் தினமாக 1975 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதியை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது ஐ.நா
உலக மகளிர் தினம் உருவான கதை:
சர்வதேச பெண்கள் தின யோசனையை முன்வைத்தவர் ஜெர்மனியை சேர்ந்த சமூக ஆர்வலர் கிளாரா ஜெட்கின்.
1911 முதல் ஆஸ்திரியா டென்மார்க் ஜெர்மனி சுவிட்சர்லாந்து நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது 2011 ஆம் ஆண்டு நூறாவது சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டது
மகளிர் தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்;
பெண்களுக்கு எதிரான அனைத்து வன்கொடுமைகளையும் வேரருக்கும் நோக்கில் பெண் உரிமை மற்றும் பெண் பாதுகாப்பை உணர்த்தும் வகையில் உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
முதல் முழக்கம்: சமத்துவத்தை யோசி, அறிவுபூர்வமாக அதனை கட்டி எழுப்பு, மாற்றத்துக்காக புதுமையாக சிந்திக்க தொடங்கு.
நோக்கம் – சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகிய துறைகளில் பெண்களின் முன்னேற்றத்தை கொண்டாடுவது.
Must Read–> லேட்டஸ்ட் ரங்கோலி கோலம் – Latest Rangoli Designs in Tamil 2023
சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 தேதி கொண்டாடப்படுவதற் கான காரணம் என்ன?
1917-இல் மாபெரும் ரஷ்ய புரட்சி ஏற்படுகிறது அந்த ரஷ்ய புரட்சியில் நான்கு நாட்கள் மிக முக்கியமாக கருதப்பட்டது.
அந்த நான்கு நாட்களில் மிக முக்கிய பங்கு ஆற்றியவர்கள் பெண்கள்.
அந்த மிக முக்கிய நான்கு நாட்களில் மார்ச் 8 என்ற நாள் குறிப்பிட்டு சொல்லப்பட்டது ஆகையால் அந்த தினத்தில் மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என முடிவெடுத்தனர்.
Also Read –>சிம்பிள் அரபிக் மெஹந்தி டிசைன்ஸ் | Simple Arabic Mehndi Designs
Also Read –> பெண்களுக்கான புதிய கல்யாண மெஹெந்தி டிசைன்கள்
Link–> லேட்டஸ்ட் மெஹந்தி டிசைன் – Latest Mehndi Designs 2023 in Tamil
நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்களையும் ஒவ்வொரு பெண் குழந்தைகளையும் மதித்து, அன்பாய் அரவணைத்து அவர்களுக்கான சம உரிமை கொடுத்து போற்றுவோம்.
தாய்மையை போற்றுவோம் பெண்மையை மதிப்போம்!
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!
International Women’s Day








International Women’s Day 2023




Women’s Day

International Women’s Day 2023





International Women’s Day wishes






Women’s Day 2023

Women’s Day 2023




Women’s Day wishes


மகளிர் தின வாழ்த்துக்கள் 2023


மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com follow செய்யுங்கள்.