Monday, September 25, 2023
Homeபயனுள்ள தகவல்Link Mobile Number with Voter ID Online in Tamil | வாக்காளர் அட்டையுடன்...

Link Mobile Number with Voter ID Online in Tamil | வாக்காளர் அட்டையுடன் மொபைல் நம்பரை இணைப்பது எப்படி?

Voter ID கூட Mobile Number லிங்க் பண்றது அவசியமானதா இருக்கு. ஏன்னா ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், சான்றிதழ்கள் போன்ற நம்முடைய எல்லா ID proofக்கும் மொபைல் நம்பர் லிங்க் பண்ணிருப்போம். அது போல வோட்டர் ஐடி கூட மொபைல் நம்பர் எப்படி லிங்க் பண்றது பாக்கலாம் (Link Mobile Number with Voter ID Online).

Also Read–> ஆன்லைனில் பான் கார்டு அப்ளை செய்வது எப்படி? 

Also Read –> ஆன்லைனில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது எப்படி ? How to Apply Ration Card Online in Tamil Nadu

வோட்டர் ஐடி கூட மொபைல் நம்பர் லிங்க் செய்வதன் நன்மைகள்:

Link Mobile Number with Voter ID Online in Tamil
Link Mobile Number with Voter ID Online in Tamil
  • உங்க Voter ID ஏதாவது மாற்றம் செய்ய வேண்டியிருந்தா, உங்கள் மொபைல் நம்பர்க்கு SMS எச்சரிக்கை அனுப்பப்படும் (voter id mobile number update).
  • உங்க Voter ID யின் status நீங்கள் சரிபார்க்கலாம் (voter id mobile number link tamil).
  • நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் ஒரே மொபைல் நம்பர்-ஐ கொண்டு வோட்டர் ஐடீயில் பதிவு செய்யலாம்.

Also Read–> How to Change Photo in PAN Card Online in Tamil | ஆன்லைனில் பான் கார்டில் உள்ள புகைப்படத்தை மாற்றுவது எப்படி?

How To Link Voter ID with Mobile Number in Tamil – Step by Step

கீழே கொடுத்துள்ள ஸ்டெப்ஸ் follow பண்ணா ஈஸியா மொபைல் நம்பர் வோட்டர் ஐடீ கூட ஆன்லைநில் லிங்க் பண்ணிக்கலாம்:

step 1: www.nvsp.in என்ற இணையதளத்திற்கு செல்லவும் .

step 2: அதில் Login என்பதை கிளிக் செய்யவும்.

step 3: Username மற்றும் Passwordஐ Enter செய்து Login செய்யவும்./ நீங்கள் கணக்கை பதிவு செய்யவில்லை என்றால், Dont have account, Register as a new user என்பதை கிளிக் செய்து கணக்கை Register செய்யவும்.

step 4: Application for Correction/Shifting/Duplicate EPIC and Marking என்பதை கிளிக் செய்யவும் .

step 5: ஏற்கனவே Self என்று தேர்வாகி இருக்கும். உங்களின் குடும்ப உறுப்பினருக்கு மொபைல் நம்பர்ஐ சேர்ப்பதாக இருந்தால் Family என்பதை தேர்வு செய்யவும். பிறகு Next என்பதை கிளிக் செய்யவும்.

step 6: இதுல சில details ஏற்கனவே நிரப்பப்பட்டிருக்கும். அதில் இரண்டாவதாக உள்ள Correction of Entries in Existing Electoral Roll என்பதை தேர்வு செய்யவும்.

step 7: கொஞ்சம் கீழே வரும்போது, நீங்க எதை Update செய்ய போறீங்க என்பதை தேர்வு செய்வதற்கான Option வரும். அதில் Mobile No என்பதை டிக் செய்யவும்.

step 8: கடைசியில் Declaration க்கு மேலே உள்ள Mobile நம்பர் என்ற இடத்தில் உங்க Mobile Numberஐ Type செய்ய வேண்டும். பிறகு Place என்ற இடத்தில் உங்க ஊர் பெயரை குறிப்பிட்டு Preview என்பதை அழுத்தவும்.

step 9: இந்த பக்கத்தில் நீங்க குறிப்பிட்ட மொபைல் நம்பர் சரியானதா என்று சரிபார்த்த பின் Submit என்பதை கிளிக் செய்யவும். இப்போது உங்க form வெற்றிகரமா Submit செய்யப்படும்.

இப்போது உங்களுக்கு ஒரு Reference Number தோன்றும். அதை குறித்து வைத்துக்கொள்ளவும். இந்த நம்பரின் மூலம் தான் உங்க Applicationஐ Track செய்ய முடியும். அதாவது Reference Number மூலம் Application Status யை தெரிந்துகொள்ள முடியும்.

Also Read –> How to Change Name in PAN Card as per Aadhaar Online in Tamil | பான் கார்டு பெயர் மாற்றம் செய்வது எப்படி?

இந்த பதிவின் மூலமா மொபைல் நம்பர்ஐ வோட்டர் ஐடீ கூட எப்படி லிங்க் செய்வது என்று தெரிஞ்சிருக்கும் . இந்த பதிவு உங்களுக்கு ரொம்ப useful இருக்கும் .இத பத்தின கமெண்ட்ஸ் கீழே பதிவிடவும்.

FAQ for Link Voter ID with Mobile Number

மொபைல் நம்பர்ஐ வோட்டர் ஐடீ லிங்க் செய்வதால் என்ன பயன்?

e-Voter ID Card யை டவுன்லோட் செய்ய முடியும்.

என்னுடைய மொபைல் நம்பர்ஐ நானே வோட்டர் ஐடீ யில் ஆன்லைன் மூலம் லிங்க் செய்ய முடியுமா?

முடியும். NVSP இணையதளத்தில் இதற்கான வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com ஐ follow செய்யவும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments