Sunday, December 3, 2023
Homeபயனுள்ள தகவல்குழந்தைகளுக்கு ஏன்  கையில் வசம்பு கட்டுகிறார்கள்

குழந்தைகளுக்கு ஏன்  கையில் வசம்பு கட்டுகிறார்கள்

Vasambu for Newborn Babies

 வணக்கம் நண்பர்களே! இன்றைய பதிவை காண்போம். குழந்தை பிறந்த 16 ஆம் நாள் அன்று இந்த வசம்பை கோர்த்து கையில் கட்டி விடுவார்கள் அது, எதற்காக என்றால் வசம்பில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது. அதை குழந்தைகள் விளையாடும் போது வாயில் வைத்தாலோ அல்லது நுகர்ந்தாலோ சளி, குமட்டல், வயிற்று பிரச்சனைகள் தீரும் (Vasambu maruthuva payangal).

Vasambu uses
Vasambu uses

        வசம்பை தீயில் சுட்டு, அதை தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிறு வீக்கம் குணமாகும். மேலும், வசம்பை குழைத்து நெற்றியில் வைத்தால், குழந்தைகளை அண்டும் பூச்சிகளை தடுக்கலாம் (Vasambu payangal). 

         இதை பொடி செய்து குழந்தைகள் படுக்கையில் தூவி விடலாம். வசம்பு தூளை தேங்காய் எண்ணெயில் குழைத்து வயிற்று பகுதியில் பூசினால் வாயு தொல்லை நீங்கும். இதை நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு கையில் கட்டிவிடுங்கள் (Benefits of Vasambu).    

Must Read–>மொபைல் ஃபோன்னால் குழந்தைக்கு ஏற்படும் தீங்குகள்

வசம்பை குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்ல பேச்சுத்திறன், கண் பார்வை, மூளை வளர்ச்சி, அழகு மற்றும் நச்சுத்தன்மையை வெளியாக்கும் (Vasambu bracelet of babies in tamil).

          நஞ்சை முறிக்கும் தன்மை உடையது, விஷம் அருந்தியவர்களுக்கு கொடுத்தால் விஷம் நீங்கிவிடும் .

Vasambu “வசம்பு” “Sweet flag” in English.

பிறந்த குழந்தை தாய்ப்பாலை சிலசமயம் கக்கிவிடுவார்கள். அப்போது வசம்பை குழைத்து கொடுத்தால் குழந்தைக்கு தாய்ப்பால் எளிதில் சீரணமாகும்.

பல நேரங்க ளில் வசம்பு வயிறு உப்புசம், வயிறு வீக்கம், வயிறுவலி, அஜீரணம் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய கூடியது குணம் கொண்டது (Vasambu uses in Tamil).

உங்கள் குழந்தைக்கு சரியான அளவில் பயன்படுத்தினால் வசம்பு யை ஆரோக்கியமாக வளர்த்துவிடும். எனவே வசம்பு பயன்படுத்துவதில் அளவை கவனமாக கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் அளவு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை கவனத்தில் கொள்ளவும்.

Also Read–> குழந்தை தலையில் அடிபட்டால் என்ன செய்யவேண்டும்

மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com ஐ follow செய்யவும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments