Friday, June 9, 2023
Homeபயனுள்ள தகவல்இளநீரில் இத்னை பயன்களா?| Benefits of Tender Coconut in Tamil

இளநீரில் இத்னை பயன்களா?| Benefits of Tender Coconut in Tamil

இளநீரின் நன்மைகள்

மனிதனின் உடலில் 60% வரை தண்ணீர் உள்ளது, மேலும் தண்ணீரின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை, எனவே இன்று தூய்மைவாய்ந்த தேங்காய் தண்ணீரைப் பற்றி அறிந்து கொள்வோம்.

Coconut Water Benefits
இளநீரின் நன்மைகள்

தென்னைகள் வெப்பமண்டல காலநிலையில் அறிவியல் ரீதியாக “Cocos nucifera” எனப்படும். (Scientific Name: Cocos nucifera)

தேங்காய் நீர் ஒரு இயற்கையான புத்துணர்ச்சி, இனிப்பு மற்றும் சத்தான சுவை கொண்ட நீராகும். தேங்காய் நீர் என்பது தேங்காய்க்குள் காணப்படும் ஒரு திரவமாகும், இது வெளிப்படையானது,சுத்தமான மற்றும் தெளிவானது.

தேங்காய் நீர் கோடையில் ஒரு பொதுவான பானமாகும், ஏனெனில் இது நீரேற்றத்திற்கு உதவுகிறது மற்றும் சூடான கோடை நாள் அல்லது உடற்பயிற்சிகளுக்குப் பிறகு சரியான புத்துணர்ச்சியாக செயல்படுகிறது. லேசான நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றின் போதும் இது நல்லதாக கருதப்படுகிறது.

பல நேரங்களில் இளநீரை தேடித்தேடி அருந்துவோர் உண்டு. ஆனால் கோடை காலங்களில் தேடிப் போக வேண்டிய அவசியமே இருக்காது.

நாம் வெளியே செல்லும் இடமெல்லாம் சாலையோரங்களில் இளநீரை காண முடியும். வெயில் காலங்களில் உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலிக்கு ஒரு அரு மருந்தாக விளங்குகிறது இளநீர்.

சுட்டெரிக்கும் வெயில் நேரங்களில் தாகத்தை தணிக்க இயற்கையான நீர் இளநீர் (Ilaneer payangal).

Must Read–>கற்றாழை பயன்கள் – Aloe Vera Gel Uses in Tamil

கோடை காலத்தில் உடலில் ஏற்படும் தொற்று நோய்களை தடுக்கக்கூடும் (Health Benefits of Tender Coconut).

ஒரு கப் (240 மிலி) 60 கலோரிகளைக் கொண்டுள்ளது, அத்துடன்

  • கார்போஹைட்ரேட்டுகள்: 15 கிராம்
  • சர்க்கரை: 8 கிராம்
  • கால்சியம்: தினசரி மதிப்பில் 4% (DV)
  • மக்னீசியம்: டி.வி.யில் 4%
  • பாஸ்பரஸ்: DV இன் 2%
  • பொட்டாசியம்: 15% DV

இளமை தரும் இளநீர்

  • Benefits of Coconut Water: சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்புகளை பெரிதளவில் தடுக்கிறது.
Benefits of Coconut Water
Benefits of Coconut Water
  • உடல் சூட்டினால் சருமத்தில் ஏற்படும் சிறு சிறு உஷ்ண கட்டிகளை நீக்கும்.
  • குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
  • இளநீர் ஒரு உயிர் தரும் திரவமாக இருக்கிறது என மருத்துவர்களால் கூறப்படுகிறது.
  • வயிற்றுப்போக்கால் அவதிப்படுவதற்கு இளநீர் ஒரு அருமருந்தாக காணப்படுகிறது.
  • மருந்து, மாத்திரைகளை அதிகமாக எடுத்துக்கொள்ளும் நேரத்தில் வயிற்று வலி ஏற்படும் அதனால் சிலருக்கு அல்சர் கூட வரலாம் அவ்வாறு வரும் பட்சத்தில் இளநீர் நமக்கு பெரிதும் உதவுகிறது.
  • இளநீர் இருதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
  • அது கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைப்பதற்கு பெரும்பங்காற்றுகிறது.
  • இளநீரில் உள்ள கால்ஷியம் பற்களுக்கும் எலும்புகளுக்கும் நேரடியாக சென்று அதனை வலுவடைய செய்கின்றது.
  • சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கும்.

எல்லா நேரங்களிலும் இளநீர் குடிக்கலாமா?

  • காலையில் வெறும் வயிற்றில் இளநீர் அருந்துவது நல்லது
  • கோடை காலங்களில் காலை,மதியம்,மாலை என எந்த நேரத்திலும் இளநீர் அருந்தலாம்.

Also Read–> எலுமிச்சையின் நன்மைகள் மற்றும் பயன்கள்

மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com follow செய்யுங்கள்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments