Velli Vilai Today in Tamil Nadu 2023

இன்று இந்தியாவில் 1 கிராம் வெள்ளியின் விலை மற்றும் அதனை தீர்மானம் செய்யும் காரணிகள் :
இந்தியாவில் வெள்ளியின் விலையை பாதிக்கிற மாதிரி பல காரணிகள் இருக்கு. இதுல விலைமதிப்பற்ற பல மெட்டல்களின் விலைகளும் அடங்கும். ஆனா இன்றைய நிலைய பாத்தா வெள்ளியின் விலை ஒன்னுக்கொன்னு நிலையாக நகர்கிறது (indraya velli vilai). பலரும் சொல்றது என்னனா, தங்கம் விலை ஏறும் போது வெள்ளியின் விலையும் ஏறுது (today velli rate in tamil). இன்னொருபக்கம், வெள்ளி விலை உயரும்போது தங்கத்தின் விலையும் சீராக இருக்குது. இதுல இன்ட்ரெஸ்ட்டோட ரேட் மூவ்மெண்ட் மற்றும் நாட்டின் inflation trend-ம் அடங்கும் (இன்றைய வெள்ளி விலை நிலவரம்).

இந்தியாவில் வெள்ளியை எங்கிருந்து வாங்கலாம் :
வெள்ளியை நகைக்கடையிலும், வங்கியிலும் வாங்கலாம். பொதுவா வங்கியில வெள்ளி நாணயங்கள் விலை அதிகமா இருக்கும். ஏனென்றால், வங்கியில் வெள்ளி நாணயங்கள் வாங்கும்போது, வேஸ்டேஜ் இல்லாத பேக்கிங் மற்றும் மதிப்பீடு செர்டிபிகேட் போன்ற சார்ஜ்ஸ் செலுத்த வேண்டி இருக்கும். வெள்ளி நாணயங்கள் வாங்குவதை விட நகையாக வாங்கினால் விலை அதிகம். இதுல 10% இல்லனா அதுக்கும் மேல்ல மேக்கிங் சார்ஜ்ஸ் அடங்கும். ரீசேலின் போது 15% மெல்ட்டிங் சார்ஜ்ஸ்ம் இதில் அடங்கும் (velli nilavaram today). கமாடிட்டி ஃபியூச்சர் எக்ஸ்சேஞ்சிலும் வெள்ளியை வாங்கலாம். வெள்ளியின் மிகச்சிறிய காண்ட்ராக்ட் 1 கிலோ அலகுகளில் டிரேடிங் செய்யப்படுது மற்றும் குறைந்தபட்சம் 30 கிலோ அளவில் கொடுக்கப்படுகிறது. நாம் வெள்ளியை கட்டியாகவோ இல்லனா டிஜிட்டல் மூலியமாவோ வாங்கலாம் (velli nilavaram).
Also Read–> இன்றைய தங்கம் விலை சென்னை
வெள்ளியை பற்றி சுவாரஸ்யமான உண்மைகள் :
வெள்ளி வெப்பத்தை கடத்தும் திறன் கொண்டது. கண்ணாடிகளின் தாயாரிப்பிலும் பயன்படுகிறது. சோலார் பேனல் தாயாரிப்பிலும் சில்வர் பேஸ்ட் பயன்படுத்தப்படுகிறது. ஒரு காலத்தில், எகிப்தில் வெள்ளி உண்மையில தங்கத்தை விட ஒரு சிறப்பான பொருளா மதிக்கப்பட்டிருக்கு (velli rate in tamil). ஆனா இன்றைய மார்க்கெட் ல வெள்ளியின் விலை காப்பர்-இன் தேவையால பாதிக்கப்பட்டுள்ளுது. ஏன்னா வெள்ளியின் வடிவங்கள்ல ஒன்று ஸ்டெர்லிங் வெள்ளி, இது 95.5% வெள்ளி மற்றும் மிச்சமுள்ள காப்பர் போன்ற பிற கூறுகள். ஒலிம்பிக் தங்கப் பதக்கம் கூட உண்மையிலேயே தங்கத்தால் பூசப்பட்ட வெள்ளி. ரொம்ப காலமாவே வெள்ளி ஏழைகளின் தங்கம் என்று சொல்லப்பட்டது (today velli vilai).
வெள்ளியின் ஆரோக்கிய நன்மைகள்
வெள்ளி நம் கண்ணை அட்ராக்ட் பண்றது மட்டுமில்லாம அதை நகையா அணிவதால உடலுக்கு நன்மையும் ஆரோக்கியத்தையும் தருது (டுடே சில்வர் ரேட்). வெள்ளி ஒரு சக்தி வாய்ந்த மைக்ரோ ஆர்கானிசம்ஸ்-க்கு ஆண்டிபயாடிக் சொல்லப்படுது. வெள்ளி இன்பெக்ஷன்ஸ்-ல இருந்து எதிர்த்து போராட உதவுது. வெள்ளி நகையை அணிவதால் சளிக்கும், காய்ச்சல் வராமல் தடுக்கவும், காயத்தை குணப்படுத்தவும் மற்றும் பலவற்றிற்கு உதவுகிறது (வெள்ளி விலை இன்று). வெள்ளி அணியும் போது பலர் நன்றாக தூங்குகிறார்கள். பலருமே வெள்ளி அணிந்த பிறகு தங்களுடைய ஆற்றல் முன்னேற்றம் அடைஞ்சத சொல்லயிருக்காங்க நிரூபிக்கவும் பட்டிருக்கு (வெள்ளி 1 கிராம் விலை).

சென்னை இன்றைய வெள்ளி விலை நிலவரம் – ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம் (Today Velli Rate in Tamil 07-03-2023)
கிராம் வெள்ளி விலை | வெள்ளி விலை இன்று | வெள்ளி விலை நேற்று | தினசரி விலை மாற்றங்கள் |
---|---|---|---|
1 கிராம் | ₹70.00 | ₹70.60 | ₹0.60 (-) |
8 கிராம் | ₹560.00 | ₹564.80 | ₹4.80 (-) |
10 கிராம் | ₹700 | ₹706 | ₹6 (-) |
100 கிராம் | ₹7,000 | ₹7,060 | ₹60 (-) |
1 கிலோ | ₹70,000 | ₹70,060 | ₹600 (-) |
Also Read –> Today Gold Rate in Tamil Nadu
மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com follow செய்யுங்கள்.
FAQs – Today Silver Rate in Tamil Nadu
சென்னையில் இன்று வெள்ளியின் விலை (இன்று மற்றும் நேற்று, Today Silver Rate)
இன்று –>₹74 மற்றும் நேற்று –> ₹ 74
பொருளின் அளவு : 114 மிமீ நீளம், 50.5 மிமீ அகலம், 14 மிமீ தடிமன்.
999 வெள்ளி ஏனெனில் இது தொழில்நுட்ப ரீதியாக 99.9% தூய வெள்ளி! இந்த வகை வெள்ளி நீங்கள் வாங்கக்கூடிய மிக உயர்ந்த தரமான வெள்ளி.