Friday, June 9, 2023
Homeகுடியரசு தின வாழ்த்துக்கள்குடியரசு தின வாழ்த்துக்கள் | Republic Day Wishes in Tamil 2023

குடியரசு தின வாழ்த்துக்கள் | Republic Day Wishes in Tamil 2023

குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

முதலில் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள் (Happy Republic Day).

குடியரசு தினம் இந்தியாவில் ஒரு தேசிய திருவிழாவாகும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டங்கள் தீர ஆராயப்பட்டு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று அமல்படுத்தப்பட்டது (இந்திய குடியரசு தின வாழ்த்துக்கள் & Republic Day Wishes in Tamil).

  • இந்திய குடியரசு தினம் ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது (குடியரசு இந்தியா கவிதை).
  • குடியரசு என்பதன் பொருள் மக்களாட்சி ஆகும்.

Also Read –>சிம்பிள் அரபிக் மெஹந்தி டிசைன்ஸ் | Simple Arabic Mehndi Designs

Also Read –> பெண்களுக்கான புதிய கல்யாண மெஹெந்தி டிசைன்கள்

Link–> லேட்டஸ்ட் மெஹந்தி டிசைன் – Latest Mehndi Designs 2022 in Tamil

மக்களாட்சி என்றால் என்ன?

மக்கள் விரும்பும் ஆட்சியாளர்களை மக்களே தேர்ந்தெடுப்பது குடியாட்சி ஆகும்.

ஜனவரி 24ஆம் தேதி 1950 ஆம் ஆண்டு 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அரசியலமைப்பு சட்டம் கையெழுத்திடப்பட்டது (குடியரசு தின வரவேற்புரை).

விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பு காந்தியடிகள் ஏற்படுத்திய விடுதலை நாளான ஜனவரி 26 ஆம் தேதியே குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்திய குடியரசு தினம் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு அவர்களால் தலைநகர் டெல்லியில் மூவர்ணக் கொடியேற்றி முதலாவது குடியரசு தினத்தை தொடங்கி வைத்தார்.

பின்பு ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று நம் நாட்டின் தலைநகரமான டெல்லியில் குடியரசு தலைவர் மூவர்ண கொடியை ஏற்றி இந்திய முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார். மேலும் சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டு அந்த ஆண்டிற்கான சிறப்பு சேவைகள் புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும்.

பள்ளிகள் கல்லூரிகள் அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் தேசிய கீதம் பாடி மூவர்ண கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கி ஆண்டுதோறும் குடியரசு தின விழா சிறப்பாக நடைபெறும்.

நாம் அனைவரும் தேசப்பற்றுடன் குடியரசு தின விழாவை சிறப்பாக கொண்டாடுவோம் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் (happy republic day images)❤️

இப்பதிவில் குடியரசு தின வாழ்த்துக்கள் images-களை காணலாம். இதை டவுன்லோட் செய்து உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்.

Republic Day Quotes in Tamil | குடியரசு நாள் கவிதைகள் DOWNLOAD

Republic Day Wishing Quotes In Tamil | குடியரசு தின வாழ்த்துக்கள் படம்

Republic Day Images 2023 | குடியரசு தின வாழ்த்துக்கள்

Republic Day Images status | குடியரசு தின கவிதைகள் 2023

குடியரசு தின பொன்மொழிகள் | Small Quotes on Republic Day

Kudiyarasu Dhinam 2023 | குடியரசு தினம் image

தமிழ் குடியரசு தின கவிதைகள் | Republic Day Wishing Quotes In Tamil

Happy republic day 2023 images | இந்திய குடியரசு தின வாழ்த்துக்கள்

Kudiyarasu thina kavithaigal | Happy Republic day WhatsApp status Tamil

குடியரசு தின வாழ்த்து | Republic day wishes messages in tamil

மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com follow செய்யுங்கள்.

FAQ’s on Republic Day Wishes

இந்தியாவின் குடியரசின் தந்தை யார்?

நமது அரசியலமைப்பின் தந்தை பி.ஆர். அம்பேத்கர்.

குடியரசு தினத்தில் கொடி ஏற்றுவது யார்?

குடியரசு தினத்தில் கொடி ஏற்றுவது – இந்தியாவின் பிரதமர்Republic Day Wishes

வரலாற்றில் முதல் குடியரசு யார்?

போர்ச்சுகல் – முதல் குடியரசு, 1910–26 | பிரிட்டானிக்கா.

குடியரசு தினத்தின் உண்மையான அர்த்தம் என்ன?

குடியரசு தினம் என்பது மூன்று இந்திய தேசிய விடுமுறை நாட்களில் ஒன்றாகும், மேலும் இது ஜனவரி 26, 1950 அன்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியதை நினைவுபடுத்துகிறது.Happy Republic Day

குடியரசு தினத்தில் என்னென்ன செயல்பாடுகள் செய்யப்படுகின்றன?

ஜனாதிபதி வரும்போது, PBG தளபதி, தேசிய வணக்கம் செலுத்துமாறு யூனிட்டைக் கேட்டுக்கொள்வார், அதைத் தொடர்ந்து இந்திய தேசிய கீதம், ஜன கண மன, வெகுஜன இசைக்குழுக்களால் இசைக்கப்படுகிறது, அதே நேரத்தில் கொடிக்கம்பத்தில் இந்தியாவின் தேசியக் கொடி ஏற்றப்படும்.

நம் வாழ்வில் குடியரசு தினத்தின் முக்கியத்துவம் என்ன?

குடியரசு தின வாழ்த்துக்கள்: 1950 ஆம் ஆண்டு நமது அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளுக்குப் பிறகு நமது நாடு உண்மையிலேயே ஜனநாயகமாகவும் சுதந்திரமாகவும் மாறியது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments