Sunday, December 3, 2023
Homeரங்கோலி கோலம்50+ புத்தம் புதிய மார்கழி ரங்கோலி கோலம்! | New Rangoli Kolam Designs in...

50+ புத்தம் புதிய மார்கழி ரங்கோலி கோலம்! | New Rangoli Kolam Designs in Tamil

கண்களை கவரும் புதிதான மார்கழி கால ரங்கோலி கோலங்கள்

மார்கழியின் மாதத்தின் சிறப்பே அதிகாலையில் எழுந்து மாகோலமிடுவது தான் கிராமப்புறங்களில் பெண்கள் அரிசி மாவினால் கோலமிட்டு கோலத்தின் நடுவே சாண பிள்ளையார் பிடித்து வைத்து அதன் மேல் அருகம்புல் மற்றும் பூ வைத்து வழிபடுவது நல்லது (rangoli designs easy).

கடும் பனி பெய்யும் மார்கழி மாதத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பெண்கள் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் காலையில் எழுந்து வாசலில் சாணம் தெளித்து கோலமிடுவர் (best rangoli designs).

மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஓசோன் படலம் வழி ஆரோக்கியமான உடல் நலனை தரும் காற்று அதிகம் பூமியில் இறங்கும் என்பதால் வியாதிகளை கட்டுப்படுத்தி புத்துணர்ச்சி தரும் என்பதற்காக பெண்களை அதிகாலையில் எழுந்து கோலமிட வேண்டும் என முன்னோர்கள் கூறினர் (easy rangoli designs).

பசு மாட்டின் சாணம் அற்புதமான பலன்களை தரும் இது ஒரு கிருமிநாசினியாக பயன்படுகிறது என்று பல அறிவியல் வல்லுனர்களால் ஒப்புக்கொண்ட உண்மையாகும்.

Also Read –> Latest Pongal Kolam | Pot Pongal Kolam Designs| பொங்கல் கோலங்கள் 2023

அரிசி மாவினால் கோலம் இடுவதால் சிறு பூச்சிகளுக்கு அது உணவாகவும் பயன்படுகிறது. அரிசி மாவினால் கோலம் இட்டபின் அதன் மேல் சாண பிள்ளையார் வைப்பது வீட்டில் மங்களகரமான வாழ்வுக்கு வழி வகுக்கும். சாண பிள்ளையார் மீது வைக்கும் பூக்களின் தேனை உரிவதற்காக வரும் தேனீக்களுக்கும் உணவும் கிடைக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் அதிகாலையில் எழுந்து கோலமிடுவதை சிரமமாக என்னும் சில பெண்கள் விழா நாட்களில் முதல் நாள் இரவே கோலமிடுகின்றனர் இது முற்றிலும் தவறான விஷயம்.

ஆகையால் காலையில் எழுந்து அரிசி மாவினால் கோலமிட்டு வீட்டில் விளக்கேற்றுவதனால் லட்சுமி கடாட்சம் பூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இப்பதிவில் புத்தம் புதிதான மார்கழி கோலங்களை காணலாம் (New rangoli kolam).

Image of Rangoli kolam easy | Rangoli kolam Photos

Image of Rangoli kolam easy
Image of Rangoli kolam easy
Image of Rangoli kolam easy
Image of Rangoli kolam easy

Rangoli kolam easy | Latest Rangoli Designs

New rangoli kolam | Image of New rangoli kolam

Rangoli designs simple | Simple Rangoli Kolam Designs

Image of Best rangoli kolam

Best rangoli kolam

Rangoli designs with dots | Simple rangoli designs for home

Nice rangoli kolam | Image of Nice rangoli kolam

Flower rangoli kolam | Image of Flower rangoli Designs

Image of Rangoli kolam Photos

Colour rangoli kolam | Image of Colour rangoli kolam

Rangoli kolam big size | Image of Rangoli kolam big size

மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com follow செய்யுங்கள்.

Also Read–> லேட்டஸ்ட் ரங்கோலி கோலம் – Latest Rangoli Designs in Tamil 2022

FAQs for Rangoli Kolam Designs in Tamil:

முதல் ரங்கோலி எப்போது உருவாக்கப்பட்டது?

ரங்கோலி 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆரிய காலத்திற்கு முந்தைய காலத்தில் வந்த பாரம்பரிய இந்திய கலை வடிவமாகும்.

எந்த மாநிலத்தில் ரங்கோலி பிரபலமானது?

கோலம் என்பது நாட்டின் தென் பகுதிகளில், முக்கியமாக தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் ரங்கோலி கலைக்கு வழங்கப்படும் பெயர். இந்த பகுதிகளில் வசிக்கும் இந்துக்கள் இந்த ரங்கோலி கோலத்தை தினமும் வீட்டின் வாசலில் இடுகின்றன. வீட்டில் உள்ள பெண் உறுப்பினர்கள் தங்கள் வீட்டின் முன் அரிசிப் பொடியைக் கொண்டு கோலம் வரைவது வழக்கம்.

ரங்கோலிக்கு உப்பு பயன்படுத்தலாமா?

தாராளமாக பயன்படுத்தலாம். உங்களுக்கு தேவையானது சாதாரண டேபிள் உப்பு மற்றும் சிறிது பெயிண்ட்/கலர் பவுடர் மட்டுமே. மேலும் உப்புக்குள் சிறிது கலர் சேர்த்து, சீரான நிறத்தைப் பெற எல்லாவற்றையும் ஒன்றாகக் கிளறி, இரவு முழுவதும் உலர விடவும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments