Friday, June 9, 2023
Homeடிசைன்ஸ்Latest Pongal Kolam | Pot Pongal Kolam Designs| பொங்கல் கோலங்கள் 2023

Latest Pongal Kolam | Pot Pongal Kolam Designs| பொங்கல் கோலங்கள் 2023

ஹாய் மக்களே! பொங்கல் திருவிழா நேரத்தில கோலம் போடுவது ஒரு பெரும் பங்கு ஏன்னு கேட்டீங்கன்னா! கிராமத்து சைடுல தினமும் காலைல எந்திருச்சு மா கோலம் இடுவது வழக்கம் ஆனால், விழா நாட்கள்ல விடியற்காலை எழுந்து வீட்டு வாசல்ல பெரிய பெரிய கோலம் போட்டு அந்தக் கோலத்துக்கு வண்ணம் தீட்டி அழகு படுத்துவாங்க (Pongal Paanai Kolam Designs).

சில ஊர்கள்ல பொங்கல் நாட்கள்ல கோலப் போட்டி நடக்கும். அந்த மாதிரியான போட்டியில் பெண்கள் போட்டி போட்டு பெரிய பெரிய கோலங்கள் போட்டு அதுக்கு வர்ணம் தீட்டுவாங்க ஜெயிக்கிறவங்களுக்கு பரிசுகளும் குடுப்பாங்க.

பொங்கல் டைம்ல கோலம் போடுறது எவ்வளவு சிறப்புணா எல்லா வீட்டிலும் வாசல்ல பொங்க பானை கோலம் போடுறாங்க. இது மட்டும் அல்லாமல் யார் வீட்டில் கோலம் அழகா இருக்குனு போட்டி போட்டுக்கிட்டு போடுவது சில கிராமத்தில் வழக்கம். அத்தகைய சிறப்புவாய்ந்த பொங்கல் கோலங்களை இப்பதிவில் காணலாம் (Pongal Kolam Designs).

Also Read –> லேட்டஸ்ட் ரங்கோலி கோலம் – Latest Rangoli Designs in Tamil 2023

50+ புத்தம் புதிய மார்கழி ரங்கோலி கோலம்! | New Rangoli Kolam Designs in Tamil

Also Read –> Mattu Pongal Wishes in Tamil 2023 | மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்

Must Read –> Pongal Wishes in Tamil | பொங்கல் வாழ்த்துக்கள் 2023

பொங்கல் கோலங்கள் | Pongal Kolangal

PONGAL POT KOLAM | Pongal Paanai Kolam Designs

பொங்கல் கோலங்கள் படங்கள் | Pongal kolam designs

பொங்கல் கோலம் ரங்கோலி | Taditional pongal kolam

Simple pongal rangoli kolam | பொங்கல் கோலம் டிசைன்கள்

Pongal kolam with dots | பொங்கல் கோலம் புள்ளி வைத்தது | simple pongal kolam with dots

Competition kolam designs pulli pongal kolam | பொங்கல் கோலம் டிசைன்கள்

Pongal kolam ideas | Pongal kolam pulli vacha kolam

Small pongal kolam with dots | பொங்கல் கோலம் புள்ளி வைத்தது

Pongal rangoli kolam new design | Rangoli kolam new design

Rangoli for Pongal 2023 | Pongal Rangoli Designs

பொங்கல் பானை கோலம் | Pongal Festival Rangoli 2023

Latest Pongal Panai kolam | Pongal Pot Rangoli Designs

Maatu Pongal Kolam Designs

Also Read –> Pongal Wishes in Tamil | பொங்கல் வாழ்த்துக்கள் 2023

Pongal kolam:

Pongal Kolam

FAQs On Pongal Kolangal:

பொங்கல் கோலம் என்றால் என்ன?

பொங்கல் கோலம் அல்லது பொங்கல் ரங்கோலி, பல நூற்றாண்டுகளாக அறுவடை கால அலங்காரத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. தென்னிந்தியா முழுவதும் மக்கள் பண்டிகை காலங்களில் தங்கள் வீட்டை அலங்கரிக்க விரும்புகிறார்கள் மற்றும் பொங்கலுக்கான கோலம் போடுவது வழக்கம்.

கோலத்தின் முக்கியத்துவம் என்ன?

கோலம் அல்லது முகுலு வீடுகளுக்கு செழிப்பைக் கொண்டுவரும் என்று கருதப்படுகிறது. தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான வீடுகளில் தினமும் விடியற்காலையில் பெண்கள் தங்கள் வீட்டு வாசல் முன் கோலம் வரைகின்றனர். பாரம்பரியமாக வெள்ளை அரிசி மாவைக் கொண்டு தரையின் தட்டையான மேற்பரப்பில் கோலங்கள் வரையப்படுகின்றன.

கேரளாவில் பொங்கல் என்றால் என்ன?

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்த பண்டிகை வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது – தமிழ்நாட்டில் பொங்கல், வங்காளத்தில் நபன்னா, அசாமில் பிஹு, பஞ்சாபில் லோஹ்ரி & பைசாகி மற்றும் கேரளாவில் ஓணம்.

பொங்கல் தமிழுக்கு மட்டுமா?

இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரியில் உள்ள தமிழ் மக்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் பொங்கல் ஒன்றாகும்.

முகுலு கோலம் என்றால் என்ன?

பொங்கல் கோலத்தைப் போலவே, முகுலுக் கோலமும் தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பெண்களால் விடியற்காலையில் வீட்டிற்கு வெளியே வரையப்படுகிறது.

மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com ஐ follow செய்யவும்❤️

RELATED ARTICLES

Most Popular

Recent Comments