Thursday, June 8, 2023
Homeடிசைன்ஸ்Pongal Wishes in Tamil | பொங்கல் வாழ்த்துக்கள் 2023

Pongal Wishes in Tamil | பொங்கல் வாழ்த்துக்கள் 2023

Table of Contents

பொங்கல் வரலாறு (Pongal History)

தமிழ்நாட்டு மக்களின் பெரு விழாவாக கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் உழைப்பிற்கும், உழைக்கும் உழைப்பாளிகளுக்கும், விவசாயிகளுக்கும், இயற்கைக்கும், விலங்குகளுக்கும், சூரியனுக்கும் நன்றியை தெரிவிக்கும் ஒரு நன்னாளாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. தமிழர் போற்றும் நன்னாள் தைத்திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் திருநாள் பற்றி இப்பதிவில் காண்போம் (Happy Pongal).

இது தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று பொங்கல் திருநாள் 4 நாட்கள் கொண்டாடப்படும் திருநாளாகும் இது தமிழர்கள் அதிகமாய் வாழும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

Also Read –> Latest Pongal Kolam | Pot Pongal Kolam Designs| பொங்கல் கோலங்கள் 2023

நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் (Happy Pongal):

போகி பொங்கல் (Boghi Pongal):

முதல் நாள் போகி பொங்கல் என அழைக்கப்படுகிறது
பழையன கழிந்து புதியது புகும் நன்னாளாக போகி பண்டிகை கொண்டாடுகின்றனர். முந்தைய காலத்தில் போகி பண்டிகையின் போது கிராமங்களில் பழைய உடைகள் போன்றவற்றை எரிப்பது வழக்கம் ஆனால் தற்பொழுது போகி பண்டிகை முன்னிட்டு டயர் பிளாஸ்டிக் போன்ற அனைத்தையும் எரிய விட்டு சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றோம் போகி பண்டிகையின் போது பழைய உடைமைகளை மட்டும் எரிப்பது அல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களை நீக்கி நம் வாழ்க்கைக்கு தேவையான புதிய எண்ணங்களை மகிழ்ச்சியோடு துவக்குவோம்.

பொங்கல் திருநாள் (Thai Pongal):

இரண்டாம் நாள், பொங்கல் திருநாள் மிகவும் முக்கியமான உழவர் திருநாள் ஆகும்.

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற சொல்லுக்கு ஏற்ப தை முதல் நாள் பொங்கல் திருநாளாகும். உலகில் உயிர்கள் வாழ்வதற்கு சூரியனின் பங்கு பெரிது அதுபோல விவசாயிகள் தங்களது பயிர்களை விளைவிக்கும் சூரியனை போற்றி வணங்கும் ஒரு நன்னாளாக விளங்குகிறது பொங்கல் திருநாள். பொங்கல் நாளன்று புது பானையில் புதிதாக அறுவடை செய்த அரிசினை கொண்டு பொங்கலிட்டு சூரியனை வழிபடுகின்றனர். பொங்கலின் சிறப்பு பொருட்கள் புதிய மண்பானை,புதிதாக அறுவடை செய்த நெற்பயிர், இஞ்சி மஞ்சள் மற்றும் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய கரும்பு இவை எல்லாம் பொங்கல் திருநாளில் சிறப்பு பொருட்களாகும்.

மாட்டுப் பொங்கல் (Maatu Pongal):

மூன்றாம் நாள் மாட்டுப்பொங்கல், விவசாயம் செய்யும் உழவர்களுக்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கல் அன்று மாடு ஆடு போன்ற கால்நடைகளை குளிக்க வைத்து அலங்கரித்து பொங்கல் இட்டு வணங்குவர்

இவ்வாறு செய்வதன் மூலம் தமிழர்கள் தங்களின் நன்றியினை ஒரு விழாக்கள் மூலம் தெரிவிக்கின்றனர் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

மேலும் பல இடங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறும்.

Also Read –> Mattu Pongal Wishes in Tamil 2023 | மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்

காணும் பொங்கல் (Kaanum Pongal):

நான்காம் நாள் காணும் பொங்கல், இதனை கன்னிப் பொங்கல் எனவும் அழைக்கின்றனர். கிராமப்புறங்களில் காணும் பொங்கல் அன்று பெரியவர்கள் சிறுவர்கள் ஆண்கள் பெண்கள் என அனைவரும் சேர்ந்து விளையாட்டு போட்டிகள் நடத்தி வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கி அந்த நாளை கொண்டாடுகின்றன மேலும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களை சந்திக்கும் ஒரு நன்னாளாக அமைகிறது.

ஒவ்வொரு விழாக்களும் எதற்காக கொண்டாடப்படுகிறது என்பதை தெரிந்து கொண்டு சந்தோஷமாய் கொண்டாடுவோம்.

Must Read –> ஜல்லிக்கட்டு விதிமுறைகள் வெளியீடு 2023| Jallikattu Rules in Tamil Nadu

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Pongal Wishes in Tamil | பொங்கல் வாழ்த்துக்கள்

Happy Pongal in Tamil 2023 | பொங்கல் வாழ்த்து அட்டை

Pongal Valthukkal | பொங்கல் வாழ்த்து கவிதைகள் 2023

WhatsApp Pongal Wishes in Tamil | பொங்கல் வாழ்த்துக்கள் images

New Pongal Wishes in Tamil | இனிய பொங்கல் வாழ்த்துகள்

Pongal wishes in Tamil and English

Tamil pongal valthukkal | போகி திருநாள் வாழ்த்துக்கள் 2023

Pongal Nalvazhthukkal in tamil | தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

Happy Pongal Wishes in Tamil Language | பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

Advance pongal valthukkal | பழைய பொங்கல் வாழ்த்து அட்டைகள்

Pongal Wishes in Tamil Language | பொங்கல் வாழ்த்துக்கள்

Images of Pongal Wishes in Tamil | பொங்கல் விழா படங்கள்

Pongal Wishes Images Download in Tamil | பொங்கல் 2023

Pongal Wishes in Tamil 2023 | பொங்கல் பற்றி சில வரிகள்

Happy Pongal Wishes in Tamil | பொங்கல் வாழ்த்துக்கள் மடல்

Pongal 2023 Wishes in Tamil | பொங்கல் வாழ்த்து Status

Pongal Wishes Images in Tamil | பொங்கல் வாழ்த்து படங்கள்

Pongal Wishes in Tamil download | பொங்கல் வாழ்த்துக்கள் Images Download

Wishes pongal valthukal | தை பொங்கல் படங்கள்

Mattu Pongal Wishes in Tamil | Pongal Wishes in Tamil HD Images

Pongal Wishes Images with Quotes in Tamil | தை திருநாள் பொங்கல் திருவிழா

Thai pongal valthukkal | பொங்கல் வாழ்த்து கவிதை

Happy Kaanum pongal wishes in tamil | பொங்கல் கவிதை

Happy Pongal Wishes in Tamil
Happy Pongal Wishes in Tamil

Pongal Festival Celebration (தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பொங்கல்)

தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பொங்கல்

Faqs on Pongal Festivals

பொங்கலுக்கு பிரபலமான கொண்டாடப்படும் மாநிலம் எது?

தமிழ்நாடு
தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பொங்கல்.

ஏன் பொங்கல் கொண்டாடுகிறோம்?

இது தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழர்களிடையே ஒரு பழமையான பண்டிகை. இது அடிப்படையில் ஒரு அறுவடைத் திருவிழாவாகும்.

பொங்கலின் போது எந்த விளையாட்டு விளையாடப்படுகிறது?

ஜல்லிக்கட்டு என்பது பொங்கல் பண்டிகையின் போது கடைபிடிக்கப்படும் ஒரு பிரபலமான காளைகளை அடக்கும் விளையாட்டாகும். ஜல்லிக்கட்டு சங்க காலம் மற்றும் தமிழ் செம்மொழி காலம் முதலே பிரபலமான விளையாட்டாக இருந்தது.

பொங்கலுக்கு எத்தனை ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது?

நான்கு நாள் திருவிழாவானது சூரியக் கடவுளை கௌரவிக்கும் விதமாகவும், சூரியனின் வடக்குப் பயணத்தை நினைவுகூரும் விதமாகவும் கொண்டாடப்படுகிறது. இது குளிர்காலத்தின் முடிவையும் குறிக்கிறது. பொங்கல் ஒரு பழங்கால கொண்டாட்டமாக கருதப்படுகிறது, இது சங்க காலம் கிமு 200 முதல் கிபி 300 வரையிலான காலகட்டம் ஆகும்.

மற்ற மாநிலங்களில் பொங்கலுக்கு என்ன பெயர்?

பொங்கல் என்பது வடகிழக்கில் ‘போகாலி பிஹு’, பஞ்சாபில் ‘லோஹ்ரி’, ஆந்திராவில் ‘போகி’ மற்றும் கர்நாடகா, வங்காளம், உ.பி., பீகாரில் ‘மகர் சக்ராந்தி’ எனப் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களால் அறியப்படுகிறது.

பொங்கலில் எந்தெந்த பயிர்கள் விளையும்?

பொங்கல் தமிழ்நாட்டின் நான்கு நாள் அறுவடைத் திருநாளாகும், இது தமிழ் மாதமான மார்கழியின் கடைசி நாளிலிருந்து தொடங்குகிறது. நெல், கரும்பு, மஞ்சள் போன்ற பயிர்கள் இந்த மாதத்தில் அறுவடை செய்யப்படுகின்றன.

மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com ஐ follow செய்யவும்❤️

RELATED ARTICLES

Most Popular

Recent Comments