Thursday, June 8, 2023
Homeபொங்கல் வாழ்த்துக்கள்Mattu Pongal Wishes in Tamil 2023 | மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்

Mattu Pongal Wishes in Tamil 2023 | மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்

Mattu Pongal Wishes in Tamil 2023

ஹாய் மக்களே! நம் தமிழ்நாட்டு மக்களின் பெரு விழாவாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்பது மக்களின் உழைப்பிற்கும், உழைக்கும் உழைப்பாளிகளுக்கும், விவசாயிகளுக்கும், இயற்கைக்கும், விலங்குகளுக்கும், சூரியனுக்கும் நன்றியை தெரிவிக்கும் விதமாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. அத்தகைகய நன்னாளில் விவசாயத்திற்கு உதவும் விலங்குகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது (Happy mattu pongal wishes).

பொங்கல் திருநாளின் மூன்றாம் நாள் மாட்டுப்பொங்கலாக கொண்டாடி வருகிறோம். விவசாயம் செய்யும் உழவர்களுக்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கல் அன்று மாடு ஆடு போன்ற கால்நடைகளை குளிக்க வைத்து அலங்கரித்து பொங்கல் இட்டு வணங்குவது வழக்கமாக கொண்டுள்ளனர்.

Must Read –> Pongal Wishes in Tamil | பொங்கல் வாழ்த்துக்கள் 2023

Also Read –> 50+ புத்தம் புதிய மார்கழி ரங்கோலி கோலம்! | New Rangoli Kolam Designs in Tamil

Also Read –> Latest Pongal Kolam | Pot Pongal Kolam Designs| பொங்கல் கோலங்கள் 2023

50+ புத்தம் புதிய மார்கழி ரங்கோலி கோலம்! | New Rangoli Kolam Designs in Tamil

இவ்வாறு செய்வதன் மூலம் தமிழர்கள் தங்களின் நன்றியினை ஒரு விழாக்கள் மூலம் தெரிவிக்கின்றனர் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். மேலும் பல இடங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறும்.

மாட்டு பொங்கலுக்கான வாழ்த்து அட்டைகளை இப்பதிவில் காணலாம்.

Happy mattu pongal images | Mattu Pongal hd images download

Mattu pongal greetings in tamil | பொங்கல் வாழ்த்து கவிதைகள் 2023

மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் தமிழ் கவிதைகள் | Farmer Mattu Pongal in tamil

மாட்டு பொங்கல் வாழ்த்து படம் | Mattu pongal wishes tamil

மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் | Mattu pongal wishes in tamil text

Mattu pongal quotes in tamil | வீரத்தமிழர்களுக்கு மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்

Mattu pongal greetings in tamil | Mattu Pongal Images in Tamil

மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் தமிழில் | New Mattu Pongal Wishes in Tamil

Mattu pongal valthukkal | மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்

திருவள்ளுவர் தின வாழ்த்துக்கள் | Happy Thivalluvar Day | Mattu Pongal Wishes,Greetings, Kavithaigal, Images

மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com ஐ follow செய்யவும்❤️

FAQs on Mattu Pongal wishes

மாட்டுப் பொங்கலின் சிறப்பு என்ன?

மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்கள் கால்நடைகளை வணங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்டவை, அதேசமயம் கிராமப்புறங்களில் மக்கள் காளைகள் மற்றும் மாடுகளை வண்ணமயமான பொருட்களால் அலங்கரித்து வணங்குகிறார்கள்.

4 வகையான பொங்கல் நாட்கள் என்ன?

நான்கு பொங்கல் நாட்கள்:
நாள் 1. போகி பொங்கல், பொங்கலின் முதல் நாள் போகி என்று அழைக்கப்படுகிறது.
நாள் 2. சூர்யா பொங்கல்/பொங்கல் திருநாள். பொங்கலின் முக்கிய நாளான இரண்டாவது நாள் சூரிய பொங்கலாக கொண்டாடப்படுகிறது.
நாள் 3. மாட்டு பொங்கல். பொங்கலின் மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல் என்று அழைக்கப்படுகிறது.
நாள் 4. காணும் பொங்கல். பொங்கலின் நான்காம் நாள் காணும் பொங்கல் என்று அழைக்கப்படுகிறது.

பொங்கல் அன்று மாடுகளுக்கு அலங்காரம் செய்வது ஏன்?

விவசாயப் பருவத்தில் தங்கள் கால்நடைகளுக்கு நன்றி தெரிவித்து, மக்கள் தங்கள் மாடுகளைக் கழுவி, தீவனம் கொடுத்து அலங்கரிப்பார்கள்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments