Thursday, June 8, 2023
Homeசெய்திகள்வாரிசு படத்தின் டிரைலர் வெளியீடு | Varisu Movie Trailer

வாரிசு படத்தின் டிரைலர் வெளியீடு | Varisu Movie Trailer

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணி அளவில் வெளியானது. வாரிசு படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார். வாரிசு பட டிரைலரை காண ரசிகர்களின் கூட்டம் திரையரங்குகள் எங்கும் காணப்படுகிறது. ஆட்டம் பாட்டம் என உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் (வாரிசு விஜய்).

Varisu Movie
Varisu Movie

வாரிசு படத்தின் டிரைலரை வரவேற்க தமிழ்நாட்டில் சென்னை மதுரை கோவை என பல இடங்களில் திரையரங்கங்களுக்கு முன்பு கேக் வெட்டி உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர் (thalapathy Varisu Official Trailer ).

வாரிசு திரைப்படத்திற்கு யு சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது (Varisu Thalapathy Vijay).

அஜித்தின் துணிவு படத்தின் டிரைலர் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி வெளியாகியுள்ள நிலையில் இன்று வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

வாரிசு திரைப்பட ட்ரெய்லர் பத்து நிமிடங்களில் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது (Varisu Movie Trailer).

வாரிசு திரைப்படத்தின் டிரைலர் கீழே உள்ள link ஐ கிளிக் செய்து கண்டு மகிழுங்கள்.

Varisu Movie Trailer

மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com ஐ follow செய்யவும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments