நாம் தெரிந்து கொள்ள வேண்டிய போக்குவரத்து விதிகள் பற்றிய பதிவை காண்போம். நாம் அனைவரும் சாலை பாதுகாப்பு சட்டங்களை மதித்து நடக்க வேண்டும். ஏனென்றால் அது நமக்கும் நம் சமுதாயத்திற்கும் நாம் செய்யும் கடமையாகும்.

நம்மில் சிலர் எல்லா சாலை விதிகளும் தெரியும் என்று நினைப்பதுண்டு. ஆனால் நமக்கே தெரியாத சாலை விதிகள் பல உள்ளன.
இதனால் நாம் அபராதம் செலுத்த வேண்டிய நிலை வரும்.
பொதுவாக நமக்கு தெரிந்த சாலை விதிகள் (Traffic Rules):
- சிக்னலில் நிக்காமல் செல்வது
- தலைக்கவசம் அணியாமல் செல்வது
- அதிவேகமாக செல்வது
- குடித்துவிட்டு வாகனத்தை இயக்குவது.
கீழ் வரும் வாசகத்தை பல இடங்களில் நாம் கண்டிருப்போம்.

டிராபிக் ரூல்ஸ் வாசகம் (Saalai Vidhigal):
- வளைவில் முந்தாதே! வாழ்க்கையை தொலைக்காதே!
- சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டாதே!
- சாலையில் அலைபேசி ஆபத்தாகும் அதை நீ யோசி!
- சாலை விதிகளை மதிப்போம் இனி சாகும் உயிரை குறைப்போம்!
- தலைக்கவசம் உயிர்க்கவசம்!
Also Read: ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல்| Patta Name Transfer Online Tamil
மேலும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சாலை விதிகள்:
- வாகனம் போக தடை செய்யப்பட்டுள்ள சாலையில் வாகனத்தை இயக்குவது தவறு.
- எந்த வாகனம் போக தடை செய்யப்பட்டுள்ளதோ அந்த வாகனம் அச்சாலையில் போகக்கூடாது.
- நிற்க, நிறுத்தி வைக்க, ஒலி எழுப்ப , முந்தி போக, திருப்பம் இல்லாத இடத்தில் திரும்ப , தடை உள்ள இடத்தை மீறக் கூடாது.
- இருசக்கர வாகனத்தில் செல்லும்போது இருவர் மட்டுமே செல்ல வேண்டும்.
- வாகனங்களில் வரும் கவனம் ஈர்ப்பு சத்தம் கேட்டவுடன் சாலையில் கவனமாக செல்ல வேண்டும்.
- நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும்.
- இவ்வாறு நாம் சாலை விதிகளை கடைபிடிப்பதன் மூலம் பல ஆபத்துகளை தவிர்க்கலாம்.
அதுபோல நாம் அபராதம் செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படாது.
Also Read: ஆன்லைனில் பான் கார்டு அப்ளை செய்வது எப்படி? How to Apply Pan Card Online in Tamil
மேலும் இதுபோன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com ஐ follow செய்யவும்.
Faq’s for Traffic Rules in Tamil
ரூ 500
புதிய விதியில் ஹெல்மெட் அணியாத முதல் தவறுக்கு ரூ.500 அபராதமும், அடுத்தடுத்த தவறுகளுக்கு ரூ.1,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
e-chalan Parivahan இணையதளத்தைப் பார்வையிடவும். உங்கள் சலான் எண்/வாகன எண்/ஓட்டுநர் உரிம எண்ணை உள்ளிடவும். பின்னர், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, “விவரங்களைப் பெறு” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் போன்ற உங்கள் வாகனத்தின் சிறந்த விவரங்களை அந்தந்த அபராதத்துடன் பெற “சலான் நிலையை சரிபார்க்கவும்” என்பதைக் கிளிக் செய்யவும்.
ரைடர்ஸ் மற்றும் பிலியன் ரைடர்ஸ் இருவரும் பயணம் செய்யும் போது தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும்.
1000 அல்லது 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 2000 மற்றும்/அல்லது 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை.
helpdesk-echallan@gov.in க்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் அவர்கள் அவ்வாறு செய்யலாம். காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை கீழ்க்கண்ட 0120-2459171 என்ற எண்ணிலும் அவர்கள் அழைக்கலாம். போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக நீங்கள் தவறான முறையில் சலான் பெற்றிருந்தால், மின்-சலான் புகாரை எளிதாக எழுப்பலாம்.