Friday, June 9, 2023
Homeசெய்திகள்இன்றைய தங்கம் விலை சென்னை| Today Gold Rate Chennai (7 Mar 2023)

இன்றைய தங்கம் விலை சென்னை| Today Gold Rate Chennai (7 Mar 2023)

Indraiya Thangam Vilai Chennai

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. தங்கம் பொதுவாக இரண்டு வகையாக மக்களால் வாங்கப்படுகிறது ஒன்று 22 கேரட் தங்கம் மற்றும் 24 கேரட் தங்கம் (Today Chennai Gold Rate).

Today Chennai Gold Rate
Today Chennai Gold Rate

22 கேரட் தங்கம் மூலம் மட்டுமே நகைகளை உற்பத்தி செய்ய முடியும். 24 கேரட் தங்கம் மூலமாக பிஸ்கட்டு ஆகவோ அல்லது தங்க காயின் ஆகவோ வாங்கிக்கொள்ளலாம்.

தங்கம் விலை அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ப தங்க வியாபாரிகள் சங்கத்தின் மூலம் விலையை மாற்றி அமைக்கிறார்கள் (916 gold rate today chennai).

Today Gold Rate Chennai
Chennaiyil Indraiya Thangam Vilai

எனவே தங்கம் விலை எல்லா மாநிலத்திலும் ஒரே விலையாக இருக்காது மாநிலத்திற்கு மாநிலம் விலை மாறும். இதேபோல் மாநிலத்தில் உள்ளேயும் ஒரு ஒரு மாவட்டத்தை பொருத்து அந்தச் நகைக்கடை சங்கத்தின் மூலம் விலையை சற்று குறைவாகவோ அல்லது சற்று அதிகமாகவோ நகை கடை சங்கம் மாற்றியமைக்கும். இப்போது நாம் சென்னையில் தங்க விலை நிலவரத்தை காண்போம் (916 தங்கம் விலை இன்று சென்னை).

சென்னையில் தங்கம் விலை 22 கேரட் (Today Gold Rate in Chennai: 07-03-2023)

கிராம் (Gram Rate) 22 கேரட் தங்கம் விலை இன்று 22 கேரட் தங்கம் விலை நேற்று தினசரி விலை மாற்றம்
1 கிராம் ₹5,235 ₹5,250 ₹15 (-)
8 கிராம் ₹41,880 ₹42,000 ₹120 (-)

சென்னையில் தங்கம் விலை 24 கேரட் (Today Gold Rate in Chennai: 07-03-2023)

கிராம் (Gram Rate) 24 கேரட் தங்கம் விலை இன்று 24 கேரட் தங்கம் விலை நேற்று தினசரி விலை மாற்றம்
1 கிராம் ₹5,711 ₹5,727 ₹16 (-)
8 கிராம் ₹45,688 ₹45,816 ₹128 (-)

Also Read –> Today Gold Rate in Tamil Nadu

மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com follow செய்யுங்கள்.

FAQ’s for Today Gold Rate Chennai

தங்க நகைகளை ஆபத்து நேரத்தில் விற்பதற்காக வாங்கலாமா?

தங்க நகைகளை விற்பதற்காக கண்டிப்பாக நாம் வாங்கக் கூடாது ஏனென்றால் தங்கம் வாங்கும் போது நம்மிடம் மூன்று சதவீத ஜிஎஸ்டி வசூல் செய்கிறார்கள். அது மட்டுமல்லாமல் ஒரு ஒரு நகையை பொருத்து அந்த நகை கேற்ப செய்கூலி சேதாரம் நமது இடத்தில் வாங்குகிறார்கள் அது 2% முதல் 40% வரை இருக்கிறது.

தங்கம் வாங்கும் போது ஏன் சேதாரத்தை கவனிக்க வேண்டும்?

சேதாரம் என்பது தங்க நகைகளை உற்பத்தி செய்யும் பொழுது ஏற்படும் ஒருவிதமான வேஸ்ட் ஆகும். அதை நம்மிடத்தில் அவர்கள் வசூல் செய்கிறார்கள் ஒரு சில கடைகளில் ஒரு செயின் 5% சேதாரம் வசூல் செய்கிறார்கள் ஆனால் அதே செயினை மற்றும் கடையில் 8% வசூல் செய்கிறார்கள். இந்த கடையில் 3 சதவீதம் அதிகமாகும் 3 சதவீதம் என்பது நூற்றுக்கு மூன்று ரூபாய் என்று கணக்கு. அப்போது நீங்கள் ஆயிரத்திற்கும் லட்சத்திற்கும் நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் வாங்கும் பொருளை பொருத்து சேதாரம் மாறும். தங்க ஆரம் நகைகளுக்கு சேதாரம் 15%, 20%, 25% என்று சேர்த்து வசூல் செய்கிறார்கள் அப்போது நீங்கள் எத்தனை சதவீதம் சேதாரத்தை தருவீர்கள் என்று நீங்களே ஒரு தடவை யோசித்துக் கொள்ளுங்கள்.

கல்லு வைத்த நகைகள் வாங்கலாமா?

உங்களுக்கு அந்த நகைகள் மிகவும் பிடித்தது என்றால் கண்டிப்பாக வாங்கலாம். ஆனால் நிறைய நகை கடையில் அந்த கல்லுக்கும் தங்கத்தின் விலையை நம்மிடம் வாங்குகிறார்கள்.

நகைக்கடையில் சீட்டு சேரலாமா?

சிறுதுளி பெருவெள்ளம் அதே போல் நகைக்கடையில் நாம் சீட்டு கண்டிப்பாக சேரலாம். ஏனென்றால் நிறைய நகைக்கடையில் சீட்டு சேர்ந்தவர்களிடம் தங்க நகைக்கு சேதாரத்தை பாதிக்கு பாதியாக குறைத்துக் கொள்கிறார்கள். எனவே கண்டிப்பாக இது நமக்கு லாபம் தான்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments