Thursday, June 8, 2023
Homeபுத்தாண்டு வாழ்த்துக்கள்New Year Wishes in Tamil 2023 | புத்தாண்டு வாழ்த்துக்கள் தமிழ் 2023

New Year Wishes in Tamil 2023 | புத்தாண்டு வாழ்த்துக்கள் தமிழ் 2023

புத்தாண்டு என்பது ஒரு மிகப்பெரிய இந்திய மக்களின் கொண்டாட்டங்களில் அதுவும் ஒன்னு. இந்த புத்தாண்டில் ஒவ்வொருவரும் தங்களுடைய வீட்டை அலங்கரிகிறது மட்டும் அல்லாமல் தங்களுடைய வீட்டில் உறவினர்கள், நண்பர்கள், நெய்பர்ஸ் அவர்களுடன் சேர்ந்து பார்ட்டி செலிபிரேட் பண்றாங்க. இந்த செலிப்ரேஷன் மூலமா தங்களுடைய வாழ்த்துக்களையும் அன்பையும் பரிமாற்றம் செய்கிறார்கள் (new year wishes in tamil).

உலகத்தில இருக்கிற எல்லாருமே இந்த புத்தாண்டை மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் வெல்கம் பண்றாங்க. வரப்போற புத்தாண்டுல் ஒவ்வொருவரும் ஒரு புதிய பிளான் இல்ல சில முடிவுகள எடுக்கிறது வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் (advance happy new year 2023).

லூனார் காலெண்டரை (Lunar Calendar) பயன்படுத்தும் மக்கள் ஜனவரி 1ஐ தவிர மத்த நாள்ல வருஷத்தோட தொடக்கத்தை கொண்டாடுறாங்க. பொதுவா முஸ்லீம் காலெண்டர்ல ஒவ்வொரு ஆண்டும் 354 நாட்கள் தான் இருக்கும், புத்தாண்டு முஹரம் மாதத்தில இருந்து தான் தொடங்கும் (happy new year 2023).
சீன புத்தாண்டு ஜனவரி கடைசியிலும் இல்ல பிப்ரவரி தொடக்கத்திலையும் ஒரு மாதம் முழுசா கொண்டாடப்படுது (happy new year 2023 wishes).
தென்னிந்தியாவில் தமிழர்கள் வருட பிறப்பாக சித்திரை 1-தேதி கொண்டாடுறாங்க. அதுபோல திபெத்தியர்கள் பிப்ரவரில புத்தாண்டு அனுசரிக்கிறாங்க (new year kavithai in tamil). தாய்லாந்தில புத்தாண்டு மார்ச் இல்ல ஏப்ரல் மாதத்தில் கொண்டாடுறாங்க. ஜப்பான்லயும் ஜனவரி 1-3 நாட்கள்ல விமர்சியா கொண்டாடுறாங்க (wish you happy new year 2023).

புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு பிறந்ததும் தன்னோட வாழ்த்துக்களை தெரிவிக்க இமேஜஸ் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை கீழே காணலாம் (New Year Wishes in Tamil)

ஒளியில் இருள் விலகுவது போல அனைவரது வாழ்விலும் துன்பம் விலகி இன்பம் பெறுக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

New Year Wishes

புத்தாண்டில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அனைத்து வளமும் நலமும் கிடைக்கட்டும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Happy New Year

கொண்டாட்டத்திற்கான தருணம் இது குடும்பத்தோடு சேர்ந்து இந்த நாளை மகிழ்வோடு கொண்டாடுங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Happy New Year 2023

புத்தம் புது ஆண்டில் புது முயற்சிக்கு அடியெடுத்து வைக்கும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Happy New Year

இந்த ஆண்டு உங்களுக்கு வளத்தையும் மகிழ்ச்சியையும் அள்ளித் தர வாழ்த்துக்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Happy New Year 2023

புத்தாண்டில் புதுமைகள் தொடர மாற்றங்கள் மலர இன்னிசை முழங்க எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்க வாழ்த்துக்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Happy New Year 2023

இந்நாள் உங்களுக்கு முழு வருடத்தின் மிகுந்த வளத்தையும் சந்தோஷத்தையும் அள்ளித்தரும் ஒரு நன்னாளாக அமைய வாழ்த்துக்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Happy New Year 2023

ஒரு ஆண்டின் முடிவு மறு ஆண்டின் தொடக்கம் உங்களுக்கு இனிமையாக அமைய வாழ்த்துக்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Happy New Year 2023

இந்த ஆண்டில் உங்கள் அத்தனை கனவுகளும் நிறைவேறி எட்டா உயரத்தையும் எட்டிப் பிடிக்க வாழ்த்துக்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Happy New Year 2023

நல்லதே நடக்கும்! நன்மையே தரும்! மகிழ்ச்சி பெருகட்டும்! மனிதநேயம் மலரட்டும்! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Happy New Year 2023

இந்த ஆண்டில் நீங்கள் விரும்பியதை அடைய இந்த நாளின் தொடக்கத்தில் முயற்சியை அடியெடுத்து வையுங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Happy New Year 2023

ஒரு ஆண்டின் தொடக்கத்தில் ஓராயிரம் கனவுகளோடு ஓடி ஓடி உழைக்கும் உழைப்பாளிகளுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Happy New Year 2023

நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் மனம் நிறைந்த வாழ்க்கையும் கிடைக்க இறைவனை வணங்குவோம் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Happy New Year 2023

இந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் எல்லா துன்பங்களும் கரைந்து வாழ்வில் இன்பங்கள் பொங்க வாழ்த்துக்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Happy New Year 2023

New Year 2023 Wishes in Tamil – புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023

New Year Wishes
New Year Wishes
New Year Wishes

2023 New Year Wishes in Tamil

 New Year Wishes in Tamil
New Year Wishes in Tamil
 New Year Wishes in Tamil
New Year Wishes in Tamil

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 – New Year 2023 Wishes in Tamil

 New Year Wishes in Tamil
New Year Wishes in Tamil
 New Year Wishes in Tamil
New Year Wishes in Tamil

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 – Advance Happy New Year 2023:

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 | New Year Kavithai in Tamil

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 – New Year 2022 Wishes in Tamil

Happy New Year 2023 Wishes in Tamil:

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023

மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com follow செய்யுங்கள்.

Also Read –> மெஹந்தி டிசைன் 2023 | New Bridal Mehndi Design 2023

RELATED ARTICLES

Most Popular

Recent Comments