Sunday, December 3, 2023
Homeடிசைன்ஸ்50+ நெயில் டிசைன் வகைகள் | Nail Art Designs in Tamil | Nail...

50+ நெயில் டிசைன் வகைகள் | Nail Art Designs in Tamil | Nail Designs at Home

50+ Simple Nail Designs in Tamil

நெயில் ஆர்ட் அப்படினா என்னனு பாக்றீங்களா? இன்றைய காலகட்டத்துல ஆண்களும் சரி பெண்களும் சரி எல்லாலருமே தங்களுடைய முகம் மற்றும் கூந்தல அலங்காரம் பண்ணிக்க விரும்புறாங்க. அது போலதாங்க, நம்முடைய நகத்தை அலங்காரம் பண்றது தான் நெயில் ஆர்ட் (Nail Art Design).

நம்முடைய நகத்தில் (nail designs) டிசைன் வரையறதுதான் இதன் முக்கியத்துவம். இது நமது கை மற்றும் கால் விரல்களை இன்னும் அழகாக்கும். இப்படி செய்றதுனால நம்முடைய தோற்றத்தை இன்னும் பிரகாசமா எடுத்த்துக்காட்டும்.

இந்த நெய்ல் ஆர்ட் டீனேஜர் மற்றும் இல்ல எல்லாம் வயதினரும் போட்டுக்க ஆசை படுறாங்க. இத நாம போடறதுக்கு முன்னாடி பல விதமான colors மற்றும் Nail designs சூஸ் பண்றது ரொம்ப முக்கியம். ஒவ்வருவரின் தோற்றத்திற்கு ஏற்றமாரி designs நிறையவே இருக்கு. .பாக்கறதுக்கு சிம்பிள் மற்றும் அழகா ஒரு விளையாட்டுத்தனமான லுக் கொடுக்கும். ஷார்ட் நெய்ல் மட்டும் இல்ல லாங் சைஸ் நைல்ஸ் உடையவர்களுக்கும் designs இருக்கு. இத போடறதுக்கு நமக்கு முன் அனுபவம் இருக்கனுங்கிற அவசியமில்ல, இத நாமலே வீட்டுல ஈஸியா போட்டுக்கலாம் (simple nail art designs) .

Also Read –>சிம்பிள் அரபிக் மெஹந்தி டிசைன்ஸ் | Simple Arabic Mehndi Designs

Also Read –> பெண்களுக்கான புதிய கல்யாண மெஹெந்தி டிசைன்கள்

Link–> லேட்டஸ்ட் மெஹந்தி டிசைன் – Latest Mehndi Designs 2022 in Tamil

வீட்டில் இருந்தே நெயில் டிசைன் செய்வது எப்படி (Nail Art at Home)

  1. ஒரு bowlல வைட் வினிகர் ,வாட்டர் ரெண்டையும் கலந்து அதில உங்களுடைய நகத்தை நல்ல வாஷ் பண்எடுத்த்துக்கோங்க.இப்படி செய்றததுனால நம்முடைய நகத்தில் இருக்கற அழுக்குகள் ,எண்ணைபசையை எடுக்க உதவி செய்யும்.
  2. கைகள நல்ல ஒரு பிளாட்டன இடத்தில வெச்சு உங்களுடைய உக்காந்த அமைப்புக்கு ஏற்றமாதிரி ஆரம்பிக்கலாம்.
  3. நகங்களின் ஈர பதத்தை காய வைக்கிறதுக்கு கூலிங் தண்ணிருல்ல ஒரு மூணு நிமிஷம் ஊற வெச்சாலே போதும்.
  4. நம்முடைய நகத்தை vaselineனால் அப்ளை செஞ்சி, பின் அதை காட்டன் பஞ்சால துடைச்சிஎடுக்கணும்.
  5. உங்க நகத்தை சுற்றி ஒரு சின்ன பசையை அப்ளை செஞ்சிக்கோங்க இது நமக்கு confusion வராம இருக்க உதவும் .
  6. உங்கள் விரல் நுனியை சுத்தமாக வைத்திருக்க பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்தலாம்.
  7. நகத்தில இருக்குற மென்மையான கோடுகளை வரைய sharpies (நைல் ஆர்ட் ல் பயன்படுத்தக்கூடிய brush ) பயன்படுத்தணும். ஓவியத்தை விட வரைதல் ரொம்ப நுணுக்கமான தோற்றத்தை அளிக்கும். Sharpie நெய்ல் fade ஆகம தடுக்க ஹேர்ஸ்பிரேயை பயன்படுத்தலாம்.
  8. நகத்தின் விழும்பிலிருந்தும் நமது பாலிஷயும் பாதுகாக்க மீண்டும் ஒரு கோட்டை அப்ளைசெய்யவும்.
  9. உங்களுடைய creativityக்கு ஏற்ற மாதிரி ஸ்டென்சில்ஐ உருவாக்கலாம்.இதுக்கு பேப்பர் ,டேப் ,ஸ்காட்ச்டேப் இதுல எதை வைத்தும் உருவாக்கலாம்.
  10. பளபளப்பான நெய்ல் பெயிண்ட்-ஐ எடுத்து காட்றதுக்கு basecoat பயன்படுத்தலாம்.
Nail Designs in Tamil

நெயில் டிசைன் | Simple nail art images

நெயில் டிசைன் | Beautiful nail art designs images

நெயில் டிசைன் | Beautiful nail art images

நெயில் டிசைன் | Simple nail art images

நெயில் டிசைன் | Beautiful nail art

நெயில் டிசைன் | Beautiful nail art designs images

நெயில் டிசைன் | Easy Nail Designs

நெயில் டிசைன் | Nail Art at Home

நெயில் டிசைன் | Simple nail art Designs

நெயில் டிசைன் | Easy and Simple Nail Designs

FAQ’s for Nail Designs in Tamil

மிக அழகான நக வடிவம் என்ன?

ஓவல் நக வடிவம்.

எந்த நக வடிவம் மிகவும் பலவீனமாக இருக்கும்?

சதுர மற்றும் சவப்பெட்டி வடிவ நகங்கள், அவற்றின் நேரான விளிம்பு வடிவங்கள் காரணமாக, உடையக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

5 அடிப்படை நக வடிவமைப்புகள் என்ன?

சதுரம், வட்டம், ஓவல், ஸ்குவோவல் அல்லது கூரானது.

நெயில் பாலிஷ் கொண்டு நகத்தில் முதலில் வரைந்தவர் யார்?

நெயில் பாலிஷ் சீனாவில் உருவானது மற்றும் கிமு 3000 க்கு முந்தையது.

நெய்ல் டிசைன் கலை வடிவமைப்பின் முக்கியத்துவம் என்ன?

நெய்ல் டிசைன் கலை என்பது ஃபேஷன், வண்ணங்கள் மற்றும் வடிவங்கள் மூலம் உங்கள் சொந்த அடையாளத்தை உருவாக்குவதற்கான ஒரு வழியாகும். இது டீன் ஏஜ் அல்லது வயது வந்தோருக்கான உலகில் ஒருவரின் நுழைவைக் குறிக்கிறது. நெயில் ஆர்ட் என்பது நகங்களை அழகுபடுத்துவதற்கும், வண்ணம் தீட்டுவதற்கும், அலங்கரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் ஒரு ஆக்கப்பூர்வமான வழி.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments