வணக்கம் மக்களே! இந்திய திருமணங்களில் மெஹந்திக்கு முக்கிய இடம் உண்டு என்பது நாம் எல்லோரும் அறிந்த உண்மை. ஒவ்வொரு பெண்ணும் தனது சிறு வயதிலிருந்தே, திருமண மெஹந்தி வடிவமைப்புகளால் தனது கைகளை அலங்கரிக்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள், எந்த டிசைன் கொண்டு வடிவமைக்கலாம் என்றும் தேடுகிறார்கள் (Image of Mehndi designs for wedding latest).
Link–> லேட்டஸ்ட் மெஹந்தி டிசைன் – Latest Mehndi Designs 2023 in Tamil
Also Read –>சிம்பிள் அரபிக் மெஹந்தி டிசைன்ஸ் | Simple Arabic Mehndi Designs

பெண்கள் பொதுவாகவே மணப்பெண்களின் மெஹந்தி வடிவமைப்பு புகைப்படங்களைப் பார்த்தாலே, அடடா இதற்காகவே திருமணம் செய்துகொள்ளலாம் போலவே என்று தோன்றவாய்ப்புண்டு (Best mehndi design). ஏனென்றால் பெண்களுக்கு மெஹெந்தியின் மேல் அப்படி ஒரு ஈர்ப்புண்டு.
Also Read –> பெண்களுக்கான 50+ நெய்ல் ஆர்ட் டிசைன்களை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்
மருதாணி என்பது மருதாணி செடியின் இலைகளில் இருந்து பெறப்படும் ஒரு சாயம் வரவைக்க கூடிய பொருளாகும் (Full hand bridal mehndi design). பழங்கால கலையான மெஹந்தியில், சிக்கலான, தற்காலிக டாட்டூ வடிவங்களை உருவாக்க இப்பொழுது தோலில் சாயம் பூச பயன்படுத்தப்படுகிறது. மருதாணி சாயம் மங்கத் தொடங்கும் முன் இரண்டு வாரங்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் திறன் உள்ளது.

உங்கள் மெஹந்தி பேஸ்ட் காய்ந்தவுடன், அதை விட்டு விடுங்கள். தண்ணீரில் கழுவாமல் இருக்கவேண்டும். உலர்ந்த பேஸ்ட்டை துடைக்காமல், துளைகள் கொண்ட பொருளால் மூடிவிடுவது நல்லது. உலர்ந்த மருதாணியை துடைக்க நீங்கள் முடிவு செய்தால், அதை தண்ணீரில் கழுவாமல் இருப்பது நல்லது. தேங்காய் எண்ணைக்கொண்டும் அதை நீக்கலாம்.
இப்பொழுது இப்பதிவில் bridal மெஹந்தி டிசைன்களை பார்க்கலாம் (Image of Bridal mehndi design 2023).







Wedding Mehndi Designs Simple



Full Hand Bridal Mehndi Design



Image New mehndi design Weddings




Image of Indian Bridal Mehndi Design





Also Read –>சிம்பிள் அரபிக் மெஹந்தி டிசைன்ஸ் | Simple Arabic Mehndi Designs