Thursday, June 8, 2023
Homeசமையல் குறிப்புலஞ்ச் பாக்ஸ் ஐடியாஸ் | Indian Lunch Box Ideas in Tamil

லஞ்ச் பாக்ஸ் ஐடியாஸ் | Indian Lunch Box Ideas in Tamil

Lunch Box Menu List in Tamil

ஹாய் மக்களே! டெய்லி லஞ்சுக்கு என்ன சாப்பாடு ப்ரிப்பேர் பண்றதுன்றது என்பது அம்மாவுக்கு ஒரு பெரிய டாஸ்க். நீங்கள் Lunch Box Ideas படிக்க வந்தீர்களானால், உங்கள் வீட்டில் குறும்பும் விளையாட்டும் கொண்ட குழந்தைகளைப் இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.

Lunch Box Menu List in Tamil
Tamil Nadu School Lunch Menu List

இந்த பதிவில் உங்கள் குழந்தைகள் விரும்பும் ஆரோக்கியமான லஞ்ச் பாக்ஸ் ஐடியாக்களை காணலாம்! இந்த சமையல் குறிப்புகள் ஆரோக்கியமான பொருட்களால் நிரம்பியுள்ளன, ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன, மேலும் உங்கள் குழந்தைகள் மதியம் மிச்சம் வைக்காமல் சாப்பிடும் வகையில் இருக்கும் (Tamil Nadu lunch menu list).

Also Read–> முருங்கை கீரை பயன்கள் – Murungai Keerai Benefits in Tamil

பெற்றவர்களுக்கு காலை எழுந்து, குழந்தைகளை பள்ளிக்கு கிளப்பிவிடும் வேலையை விட கடினமான வேலை என்ன லஞ்ச் செய்து குடுக்கலாம் என்று யோசிக்க செய்வது தான். இங்கே நான் ஆரோக்கியமான, எளிதான, குழந்தைகளுக்கு ஏற்ற மதிய உணவுகள் மற்றும் சிற்றுண்டிகளை பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் குழந்தைகளுக்கு உணவுகளை பேக் செய்ய இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Tamil Nadu School Lunch Menu List
Tamil Nadu School Lunch Menu List

தாய்மார்கள் தொடர்ந்து சுவையான காலை உணவு யோசனைகள் அல்லது மதிய உணவு யோசனைகள் அல்லது எங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான சிற்றுண்டி யோசனைகளைத் தேடுவதில் ஆச்சரியமில்லை. இது ஒரு கடினமான பணி போல் தெரிகிறது. Lunch Box Ideas பதிவில் ஆரோக்கியமான குழந்தைகளின் மதிய லஞ்ச் பாக்ஸ் ரெசிபிகளின் தொகுப்பைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

Also Read–> முருங்கை கீரை சூப் – Murungai Keerai Soup Recipe in Tamil

நாம் கொடுக்கிற லன்ச் அந்த குழந்தைகளுக்கு நல்ல ஒரு ஹெல்த்திற்கான நியூட்ரிஷியன் ப்ரோடீன்ஸ் விட்டமின்ஸ் எல்லாமே இருக்கிற மாதிரி ஒரு லஞ்ச் ப்ரிப்பேர் பண்ணி கொடுத்தா அது ரொம்ப ரொம்ப நல்லது (south indian lunch box recipes in tamil).

அந்த வகையில எந்தெந்த சாப்பாட்டு கூட என்னென்ன பொரியல் சேர்த்துக் கொடுக்கலாம் என்று நாம இந்த பதிவில் பார்க்கலாம்.

Tamil Nadu School Lunch Menu List

Tamil Nadu School Lunch Menu List
Tamil Nadu School Lunch Menu List
  • கேரட் சாதம் – உருளைக்கிழங்கு பொடிமாஸ்
  • பீட்ரூட் சாதம் – முட்டை பொரியல்
  • கீரை சாதம் – உருளைக்கிழங்கு வருவல்
  • பருப்பு நெய் சாதம் – வெண்டைக்காய் வறுவல்
  • ரசம் சாதம் – கத்திரிக்காய் கொஸ்து, மீன் வருவல்
  • முட்டை சாதம் – பன்னீர் சுக்கா, முட்டை கிரேவி
  • ரசம் சாதம் – கேரட் பீன்ஸ் பொரியல்,முட்டை மிளகு வறுவல்
  • சாம்பார் சாதம் – புடலங்காய் அவியல், கேரட் பீன்ஸ் பொரியல், காலிஃப்ளவர் பெப்பர் ப்ரை
  • தேங்காய் சாதம் – உருளைக்கிழங்கு, வாழைக்காய் வறுவல்,கத்திரிக்காய் கிரேவி
  • வெஜ் பிரியாணி – ஆனியன் ரைத்தா, கத்திரிக்காய் கிரேவி
  • பாசிப்பருப்பு கடைசல் சாதம் – கருணைக்கிழங்கு வறுவல், பன்னீர் சுக்கா
  • தயிர் சாதம் – தேங்காய் துவையல், உருளைக்கிழங்கு வருவல்
  • சீரக சாதம் – பன்னீர் பட்டர் மசாலா, உருளைக்கிழங்கு கிரேவி
  • நெய் சாதம் – காலிஃப்ளவர் பொரியல்
  • லெமன் சாதம் – உருளைக்கிழங்கு சிப்ஸ்
  • பூண்டு சாதம் – வடகம், முட்டை
  • பன்னீர் பச்சை பட்டாணி புலாவ்
  • மொச்சகொட்டை அல்லது கொண்டக்கடலை கார குழம்பு – முட்டைக்கோஸ் பொரியல், முட்டை அவியல்
  • புளி சாதம் – மரவள்ளி கிழங்கு சிப்ஸ்

மதியானம் லஞ்ச் கூட கண்டிப்பா டெய்லி ஒரு ஃப்ரூட் (பழம்) கொடுத்து அனுப்புங்கள் எந்த பழமா வேணாலும் இருக்கலாம்.
மாம்பழம், ஆப்பிள்,வாழைப்பழம், வெள்ளரிக்காய், மாதுளம் பழம்,திராட்சை இதுபோல அந்த சீசன்ல எந்த பழம் கிடைச்சாலும் அந்த பழத்தை கண்டிப்பா கொடுத்து அனுப்பவும்.

Also Read –> மாப்பிள்ளை சம்பா அரிசி பயன்கள்- Mappillai Samba Rice Benefits in Tamil

மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com ஐ follow செய்யவும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments