Thursday, June 8, 2023
Homeகிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் | Christmas Wishes in Tamil 2022

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் | Christmas Wishes in Tamil 2022

கிறிஸ்துமஸ்னு சொன்னதும் நமக்கு முதல்ல ஞாபகம் வருது கேக் வெட்டுதல்,பரிசு பரிமாற்றங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்கள் சந்திப்பு, கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரித்தல், கிறிஸ்துமஸ் குடில் அமைத்தல், கிறிஸ்துமஸ் தாத்தா (Santa Claus) போன்றவை சிறு வயதிலிருந்து நாம் கண்டிருப்போம் கிறிஸ்துமஸ் அன்று பொது விடுமுறையாக கடைப்பிடிக்கப்படுகிறது (Christmas wishes).

Christmas Wishes in Tamil

இயேசு பிறந்த தினத்தை ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகின்றனர் (Christmas Quotes).

டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கிபி.336 ஆம் ஆண்டு ரோம் நகரில் முதன் முதலில் கொண்டாடப்பட்டது. இந்த தேதிக்கு போப் முதலாம் ஜூலியஸ் அங்கீகாரம் வழங்கினார் (merry Christmas wishes in Tamil).

இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் தேசத்தில் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 6 ஆம் தேதி வரை 12 நாட்கள் கிறிஸ்துமஸ் தின விழாவாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போன்ற எல்லோரையும் சந்தித்து பரிசு பொருட்கள் வழங்கி சிறப்பாக நாளினை கொண்டாடி வருகிறார்கள் (அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்).

டிசம்பர் மாதம் தொடங்கியவுடன் கிறிஸ்தவர்கள் வீட்டில் நட்சத்திரங்களைக் கொண்டு விளக்குகள் தொங்க விடப்பட்டிருக்கும்.

பெத்லகேமில் கிறிஸ்துமஸ் இயேசு கிறிஸ்து பிறந்த இடமான சர்ச் ஆஃப் நேட்டிவிட்டியில் எளிமையான மற்றும் இனிமையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கொண்டாட ஆரம்பித்தது. ஜெர்மனியில் தான் முதன் முதலில் கிறிஸ்துமஸ் ட்ரீ அமைத்து அதில் அலங்காரம் செய்தனர்.

முதலில் கிறிஸ்துமஸ் ட்ரீ யில் பழங்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது குறிப்பாக ஆப்பிளை கொண்டு அலங்காரம் செய்தனர். அதன் பின்பு மெழுகுவர்த்தி மற்றும் விலங்குகளைக் கொண்டு அலங்கரித்தனர். கிறிஸ்துமஸ் அன்று பரிசு பொருட்களை பரிமாற்றிக் கொள்வர்.

அதில் உயிர் காத்த ரகசியமும் ஒன்று இருக்கிறது இரண்டாம் உலகப் போரின் போது ஐக்கிய நாட்டில் பிளேயிங் கார்ட்ஸ் கம்பெனி அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் உளவுத்துறை முகவர்களுடன் சேர்ந்து ஒரு விசேஷமான கார்டுகளை தயாரித்தனர்.
ஜெர்மன் கைதிகளுக்கு அதனை பரிசாக கொடுத்து உயிர் பிழைக்க வைத்தது அந்த கார்டுகளை தண்ணீரில் நனைத்தால் சிறைச்சாலையில் இருந்து தப்பிக்கும் வழி கொண்ட கோப்பு வெளிப்படும் விதமாக அதனை தயாரித்தனர்.

பொதுவாக நாம் சாண்டா கிளாஸ் சிவப்பு நிறத்தில் தான் உடை அணிந்து பார்த்திருப்போம். ஆனால், முதலில் சாண்டா கிளாஸ் பச்சை, நீளம் பர்பிள் போன்ற நிறங்களில் தான் உடை உடுத்தினார்கள்.

அதன் பின்பு கொக்கோகோலா பிராண்டுக்கு இணங்க சிவப்பு நிறத்தில் ஆடைகளை அணிவதை வழக்கமாக்கிக் கொண்டனர்.

Also Read–> பெண்களுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகை மெஹெந்தி டிசைன்கள் இங்கே காணுங்கள்

இயேசு மாட்டு தொழுவத்தில் பிறந்ததாலும், தேவ தூதர்கள் தோன்றியதாலும் ஞானிகள் இயேசுவை மாட்டு தொழுவத்தில் கண்டதாலும் அதனைக் குறிப்பிடும் வகையில் குடிலில் பொம்மைகளால் அலங்கரித்து கிறிஸ்துமஸ் அன்று கொண்டாடுகின்றனர்.

நம் வீட்டிலேயே வைக்கோல், அட்டை, கல் தர்மாகோல், பொம்மைகளைக் கொண்டு குடில் அமைக்க முடியும். அவற்றில் ஆடு, மாடு பொம்மைகளை கொண்டு குடில் அமைக்கலாம். அவற்றில் வண்ண விளக்குகளை அலங்கரித்து ஒரு சிறப்பான குடிலை கிறிஸ்துமஸ் அன்று நாமே அலங்கரிக்கலாம்.

நட்சத்திரங்கள் போல் உங்கள் வாழ்க்கையில் ஒளி வீசட்டும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்.

Merry Christmas Wishes Images in Tamil

Happy Christmas
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கவிதை | Christmas Wishes in Tamil Quotes

கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி | Merry Christmas Status

Merry Christmas 2022 Whatsapp, Facebook & Instagram Status

கிறிஸ்து பிறப்பு கவிதை | Christmas Festival Wishes

Christmas Valthukkal Tamil | 2022 – கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

2022 – கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

Merry christmas Images | இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

2022 – கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் | Merry Christmas Wallpaper

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

Christmas 2022 Wishes | கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

Advance Christmas Wishes in Tamil | அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

Christmas 2022 Wishes in Tamil

Christmas 2022 Wishes in tamil
Christmas 2022 Wishes in tamil

Merry Xmas 2022

Christmas 2022 Wishes in tamil
Christmas 2022 Wishes in tamil
Merry Xmas 2022
Merry Xmas 2022

Merry Christmas Images

Merry Christmas images
Merry Christmas images
Merry christmas images
Merry Christmas images

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

Merry Christmas images
Merry Christmas images

மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com follow செய்யுங்கள்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments