ஹாய் மக்களே! இது உங்கள் okchennai.com முன் காலத்தில் வயதானால் தான் நரைமுடி ஏற்படும் ஆனால் இப்போது சிறு வயதிலேயே நரைமுடி வருவதை நம்மால் தடுக்க முடியவில்லை (how to cure white hair to black hair in Tamil).

நரை முடி கருமையாக ஆகுவதற்கு என்ன முறை என்பதை தெரிந்து கொள்வோம்.
- நரைமுடி உடன் வெளியே செல்வதற்கு மிகவும் கஷ்டப்படுவார்கள் நரைமுடி வருவதற்கான காரணம் ஊட்டச்சத்து குறைபாடினாலும், மரபணு குறைபாடினாலும், நேரத்துக்கு சாப்பிடா விட்டாலும் மற்றும் சத்தான உணவை உட்கொள்ளாவிட்டாலும் நரைமுடி வருகிறது.
- நரைமுடி எட்டி பார்க்கும்போதே அதற்கான தீர்வுகளை காண வேண்டும் நரை முடி வந்துவிட்டால் இளம் வயதிலேயே வயதானவர் போல் தோற்றம் மாறிவிடும். இதனை சரி செய்வதற்காக நாம் கெமிக்கல் நிறைந்த ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர்கள் பயன்படுத்தாமல் வீட்டில் இருந்தே எளிமையான முறையில் எண்ணெய் செய்து நரை முடியை கருமையான முடியாக மாற்றுவோம்.
வீட்டிலே எண்ணெய் செய்வதற்கான தேவையான பொருட்கள்: (Narai mudi Neenga Tips in Tamil)
- காய்ந்த மருதாணி இலை பொடி – 2 தேய்க்கரண்டி
- கருஞ்சீரகப் பொடி – 4 தேக்கரண்டி
- காய்ந்த அவுரிஇலை பொடி – 2 தேக்கரண்டி
- நெல்லிக்காய் பொடி – 2 தேக்கரண்டி
- தேங்காய் எண்ணெய் – 150ml
- கறிவேப்பிலை பொடி – 2 தேக்கரண்டி

செய்முறை:
- White hair solution: காய்ந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது சூடு ஆன பின் அதில் கருஞ்சீரக பொடி நெல்லிக்காய் தூள் இரண்டையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் கருமையாக நிறம் மாறியவுடன் அடுப்பை அணைத்து கீழே இறக்கி நன்றாக ஆற வைக்க வேண்டும்.
- பின்பு வேறொரு பாத்திரத்தில் மருதாணி தூள்- 2 தேக்கரண்டி, அவுரி இலை தூள் 2 தேக்கரண்டி, கருஞ்சீரகப் பொடி 2 தேக்கரண்டி, நெல்லிக்காய் பொடி 2 தேக்கரண்டி,
கருவேப்பிலை பொடி சிறிதளவு சேர்த்து அதனுடன் நாம் ஆற வைத்த பொடியை சேர்த்து அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கி வைக்க வேண்டும். - பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சுட வைக்கவும் பிறகு நாம் முன்பு செய்த கலவையை சேர்க்க வேண்டும் அதை 15 நிமிடம் வரை அடைப்பில் சூடாக்கி இறக்கிக் கொள்ளவும் (White hair problem).
- பின்பு நாம் செய்ததை பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொள்ளவும் இவ்வளவுதான் எண்ணெய் ரெடி!
அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு முடியை பராமரிக்க Tips –> அரிசி கழுவிய தண்ணீரின் அழகு குறிப்புக்கள் – Rice Water Beauty Tips in Tamil
தலையில் தேய்க்கும் முறை:
- நரை முடி போக tips in Tamil : நாம் தினமும் தலையில் பயன்படுத்தும் எண்ணை போலவே இந்த எண்ணெயை பயன்படுத்தி வந்தால் சிறிது நாட்களில் நரைமுடி கருமையாகும் மற்றும் சத்துக்கள் அடங்கியுள்ள பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் மன அழுத்தம் ஆகாமல் இருங்கள் சமையலில் கருவேப்பிலை சேர்க்கவும் இவைகளை செய்து வந்தால் நம் உடம்பில் நரைமுடிக்கு வேலையே இல்லை. குட்பாய் சொல்லிவிடலாம்..
- வெள்ளையாக இருக்கும் முடியில் இந்த எண்ணெயை தடவியினால் முடி கருமையாக மாறுவதை நீங்களே அறிவீர்கள்.
மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com ஐ follow செய்யுங்கள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
ஆன்லைனிலும் தயாரிப்பு விற்பனையாளர்களாலும் செய்யப்பட்ட கூற்றுகள் இருந்தபோதிலும், காரணம் மரபணுவாக இருந்தால் வெள்ளை முடியை மாற்றியமைக்க முடியாது. உங்கள் மயிர்க்கால்கள் மெலனினை இழந்தவுடன், அவர்களால் அதை சொந்தமாக உற்பத்தி செய்ய முடியாது. மெலனின் உற்பத்தி குறைவதால், உங்கள் தலைமுடி நரைத்து, பின்னர் மெலனின் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்படும்போது வெள்ளையாக மாறும்.
White hair solution: காய்ந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது சூடு ஆன பின் அதில் கருஞ்சீரக பொடி நெல்லிக்காய் தூள் இரண்டையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் கருமையாக நிறம் மாறியவுடன் அடுப்பை அணைத்து கீழே இறக்கி நன்றாக ஆற வைக்க வேண்டும்.
பின்பு வேறொரு பாத்திரத்தில் மருதாணி தூள்- 2 தேக்கரண்டி, அவுரி இலை தூள் 2 தேக்கரண்டி, கருஞ்சீரகப் பொடி 2 தேக்கரண்டி, நெல்லிக்காய் பொடி 2 தேக்கரண்டி,
கருவேப்பிலை பொடி சிறிதளவு சேர்த்து அதனுடன் நாம் ஆற வைத்த பொடியை சேர்த்து அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கி வைக்க வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சுட வைக்கவும் பிறகு நாம் முன்பு செய்த கலவையை சேர்க்க வேண்டும் அதை 15 நிமிடம் வரை அடைப்பில் சூடாக்கி இறக்கிக் கொள்ளவும் (White hair problem).
பின்பு நாம் செய்ததை பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொள்ளவும் இவ்வளவுதான் எண்ணெய் ரெடி!
நரை முடி இருந்தால், நீங்கள் அகற்ற வேண்டும், மிகவும் கவனமாக அதை வெட்டி விடுங்கள். பிடுங்குவது மயிர்க்கால்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், மேலும் எந்த ஒரு நுண்ணறைக்கும் மீண்டும் மீண்டும் ஏற்படும் காயம் தொற்று, வடு உருவாக்கம் அல்லது வழுக்கைத் திட்டுகளுக்கு வழிவகுக்கும்.