Thursday, June 8, 2023
Homeஅழகு குறிப்புகள்முடி நீளமாகவும் வேகமாகவும் வளர சூப்பர் டிப்ஸ்! | Hair Growth Tips in Tamil

முடி நீளமாகவும் வேகமாகவும் வளர சூப்பர் டிப்ஸ்! | Hair Growth Tips in Tamil

முடி நீளமாக மற்றும் அடர்த்தியாக வளர வேற லெவல் டிப்ஸ் in Tamil!

நம்ம எல்லாருக்குமே முடி நீளமாவும் ,வேகமாவும் வளரணும் ஆசை இருக்கு. இத நாம பல நாளிதழ்களையும், வலைத்தளங்கள் போன்றவற்றில் பார்த்திருப்போம் படிச்சிருப்போம். இதற்காக நாம பல வழிமுறைகள் செஞ்சி ட்ரை பண்ணியிருப்போம் (Hair Growth Tips in Tamil). அதே போல இந்த பதிவில் நம்முடைய தலைமுடி ஸ்ட்ராங்காகவும் வேகமாவும் வளர சில குறிப்புகளை பாக்கலாம் வாங்க.

Hair Growth Tips in Tamil
Hair Growth Tips in Tamil

புரூட்ஸ்,வெஜிடபிள்ஸ், ப்ரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட்ஸ் நிறைந்த ஒரு பாலன்ஸ்ட் டயட் தினமும் நாம நம்ம உணவில எடுத்துக்கணும். இப்படி உணவை எடுத்துக்குறதனால நமக்கு தேவையான விட்டமின்ஸ், மினெரல்ஸ்,நியூட்ரியன்ட்ஸ் உடம்பில சேரும்.
ஒமேகா-3 உள்ள கொழுப்பு நிறைந்த கடல் மீன்களை சாப்பிடறதினால நம்முடைய முடி ஆரோக்கியமாவும், வேகமாவும் வளர உதவி செய்யும். இதுக்கூட பெர்ரி போன்ற பழங்களான (ஸ்ட்ராபெரி, ப்ளூபெரி, ராஸ்ப்பெரி ) டெய்லி நமது டயட்ல சேத்துக்கலாம் .

Also Read–> நரை முடி கருமையாக இயற்கை முறை – How to Reduce White Hair Naturally in Tamil

விளக்கெண்ணெய் (Castor oil for Hair Growth )

Hair Growth Oil Tamil: கடையில எவ்வளுவோ ஹேர் ஆயில் ப்ராடக்ட்ஸ் இருக்கு ஆனா நம்ம வீட்டில எப்பவுமே விளக்கெண்ணெய் இருக்கும். இப்ப நாம அத பத்திதாங்க பேசப்போறோம். விளக்கெண்ணெயில ஒமேகா-6 , ரிசினோலிக் அமிலம் இருக்கு. இந்த விளக்கெண்ணெய்ய நம்ம உச்சந்தலையில தேச்சி மசாஜ் செய்யும் போது ரத்தஓட்டத்த நல்லாவே
அதிகரிக்கும் .
1-டீஸ்பூன் விளக்கெண்ணெய், 1-டீஸ்பூன் பாதாம் oil, 1-டீஸ்பூன் ஆலிவ் oil இந்த மூன்றையும் கலந்து நல்லா உச்ச்சந்தலையில அப்ளை செஞ்சிக்கணும். பின் 10-15 நிமிஷம் மசாஜ் செஞ்சி 20 நிமிஷத்துக்கு அப்புறோம் ஹேர்வாஷ் செய்யணும்.
வாரம் ஒருமுறையாவது இப்படி செஞ்சிவந்தா நல்லாவே முடி வளரும்.

முடி வளர்ச்சிக்கான டிப்ஸ் (Tips for Hair Growth):

Tips for Hair Growth
முடி வளர்ச்சிக்கான டிப்ஸ் (Tips for Hair Growth):

Hair Growth Tips in Tamil 1: எப்போது ஷாம்ப்பூ பயன்படுத்தலாம்? நம்ம உச்ச்சந்தலையில எந்தளவுக்கு வியர்வையோ அழுக்கோ சேரும்போது தானாவே ஒருவிதமான எண்ணெய்பசை உருவாகும் .அப்போ வந்து வாரத்துக்கு ரெண்டு முறையாவது நல்ல ஒரு clear ஆன ஷாம்ப்பூவை யூஸ்பண்றது ஓகே.

Hair Growth Tips in Tamil 2: தினமும் 6-7 மணிநேரம் தூக்கமானது அனைவருக்கும் நித்சயமாக அவசியம். அப்படி இல்லாவிட்டால், முடி அதனுடைய ஆரோக்கியத்தை முற்றிலும் இழந்துவிடும். எனவே தினமும் தூக்கம் கெடாமல் சரியாக பின்பற்றுவது மிகவும் அவசியம். தினம் போதிய அளவு தூக்கத்தை பின்பற்றுவதன் மூலம் முடியின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.

Hair Growth Tips in Tamil 3: இதே ஹேர்கலரிங் செஞ்சவங்களா இருந்தா மாசத்திற்கு ரெண்டு முறையாவுது ஹேர்வாஷ் பண்ணிக்கணும்.

Hair Growth Tips in Tamil 4: நாம்ம தினமும் பயன்படுத்துற பில்லோகவர் காட்டன் விட பட்டுபோல சாப்ட் இருக்கிற பில்லோகவர் ரொம்ப ஆரோக்கியமானது .ஏன்னா இந்த சாப்ட் பில்லோகவர் நம் தலைமுடியில இருக்கிற இயற்கையான ஈரப்பதத்தை அப்படியே பாது காக்கும்.

Hair Growth Tips in Tamil 5: இன்னும் காமனா சொல்லப்போனா ,உங்க தலைமுடிய வளர்க்கிறதில குறிக்கோள்ளா இருந்தீங்க அப்படினா பொறுமை ரொம்ப முக்கியம்.

Hair Growth Tips in Tamil 6: முக்கியமாக வருஷத்துக்கு ரெண்டு இல்ல மூணுமுறையாவது ஹேர்ட்ரிம் செஞ்சிக்கணும்.

Hair Growth Tips in Tamil 7: நாம் தலையை சீப்பை கொண்டு சீவும் போது, தலையில் இரத்த ஓட்டமானது மிகவும் அதிகரிக்கும். எனவே தினமும் 3-4 முறை தலைக்கு சீப்பை பயன்படுத்துங்கள். இதனால் முடியின் வேர்கள் நன்றாகவும் உறுதியாகவும் இருக்கும்.

Also Read –> அரிசி கழுவிய நீரின் அழகு குறிப்புகள் – Rice Water Beauty Tips in Tamil

மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com follow செய்யுங்கள்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments